Posted in கருத்து

வேலியே பயிரை மேயலாமா?

  –          கருணாகரன்   —   கிளிநொச்சியில் நடக்கின்ற அதிசயமான நடவடிக்கைகள் சிலவேளை சிரிப்பை உண்டாக்கும். அந்தளவுக்குக் கோமாளித்தனமானவை. இதெல்லாம் சிலவேளை எரிச்சலை ஏற்படுத்தும். ஏனிப்படிச் சின்னத்தனமாக (மதிப்புக் கேடாக) நடந்து கொள்கிறார்கள் என்று. சிலவேளை…

Continue Reading...
Posted in செய்திகள்

கிரவல் அகழும் போர்வையில் முல்லைத்தீவில் காடழிப்பு

 முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறித்த இடத்திற்கு சென்றிருந்தார். இதன்போது, வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக கிரவல்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

படிக்கப் போகாதே பாழாய்ப் போவாய்… வேலைக்குப் போகாதே வீடியோவாய் வருவாய்….

இனி உனக்கு செல்போன் இல்லை. வெளியூரில் வேலை செய்ய அனுமதி இல்லை.கல்லூரிக்கு தனியாக செல்ல தேவையில்லை.தனியாகத் தான் போக வேண்டும் என்றால் வீட்டிலேயே இரு.முக்கியமாக கணினி தொடர்பான எந்த ஒரு தொடர்பும் உனக்கு இனி…

Continue Reading...
Posted in செய்திகள்

யுத்தத்தின் போது அக்கறை காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தலையீடு செய்வது ஏன்

நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நிலவிய போது எவ்வித அக்கறையும் காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் தற்போது யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவ் மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றி ஏன் தலையீடு…

Continue Reading...
Posted in செய்திகள்

யாழ். கொக்குவில் ரயில் நிலையப் பகுதியிலேயே போதைப்பொருள் விற்பனை : பொலிஸார்

யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலேயே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளது என கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தனர். கொக்குவில்…

Continue Reading...
Posted in செய்திகள்

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு…

2018 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், சனத் பூஜித இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள்…

Continue Reading...
Posted in நாற்சந்தி

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை

இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும்…

Continue Reading...
Posted in செய்திகள்

பொது மக்களுக்கு அறிவிக்காது மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

பொது மக்களுக்கு அறிவிக்காது மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாக, பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சார விநியோகம் துண்டிப்பது குறித்து, இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை ஒன்றை கோரவும் தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

Continue Reading...
Posted in செய்திகள்

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் நேற்றிரவு இடம்பெற்ற…

Continue Reading...
Posted in உலகம்

போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்யப்படாது

போதிய ஆதரவு கிடைப்பது உறுதியாகும் வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப் போவதில்லை அந்த நாட்டு எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட்டுக்கான இறுதி தேதியை வரும்…

Continue Reading...