Posted in செய்திகள்

சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி கைது

வவுனியா செட்டிக்குளம்  பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸாரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையொருவர் (பொலிஸ்) அவரது சொந்த மகளுடன் கடந்த சில…

Continue Reading...
Posted in கருத்து

விடை தெரியாத போராட்டங்கள்

–          கருணாகரன் — மக்களுடைய எழுச்சிப்போராட்டங்கள் எங்கும் நடக்கின்றன. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டம் கிழக்கு மாகாணத்தில் நடந்து கொண்டிருக்கிறது. “கிழக்கு முடங்கியது” என்று இந்தச் செய்தியை அறிக்கையிட்டுள்ளன இணையத்தளங்கள். பத்திரிகைகளின்…

Continue Reading...
Posted in செய்திகள்

கடும் நிபந்தனைகளுடன் பிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பு: ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான (பிரெக்ஸிட்) காலக்கெடுவை இந்த மாதம் 29-ஆம் தேதியிலிருந்து மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க அந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இரு தரப்பு…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம்: புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று  புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   “நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா…

Continue Reading...
Posted in செய்திகள்

காத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை கும்பல் சிக்கியது

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்யப்பட்டு வந்த, வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட விசேட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட…

Continue Reading...
Posted in செய்திகள்

கார்பன் பரிசோதனை அறிக்கையை விட மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும்

மன்னார் மனித புதை குழி தொடர்பாக தற்போதைய  கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு கால வரையரையினை நிர்ணயம் செய்ய வேண்டிய தேவை இல்லை.மேலதிகமான ஆய்வுகளையும் செய்ய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின்…

Continue Reading...
Posted in செய்திகள்

“வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது”

  கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட…

Continue Reading...
Posted in செய்திகள்

இலங்கையில் செயற்கை மழை திட்டம் வெற்றி

இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது…

Continue Reading...
Posted in செய்திகள்

புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில்

  புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள்…

Continue Reading...
Posted in செய்திகள்

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று முதல் கண் சத்திர சிகிசை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்றைய தினம் (22)காலை ஒன்பது மணிக்கு  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது….

Continue Reading...