Posted in கட்டுரைகள்

படிக்கப் போகாதே பாழாய்ப் போவாய்… வேலைக்குப் போகாதே வீடியோவாய் வருவாய்….

இனி உனக்கு செல்போன் இல்லை. வெளியூரில் வேலை செய்ய அனுமதி இல்லை.கல்லூரிக்கு தனியாக செல்ல தேவையில்லை.தனியாகத் தான் போக வேண்டும் என்றால் வீட்டிலேயே இரு.முக்கியமாக கணினி தொடர்பான எந்த ஒரு தொடர்பும் உனக்கு இனி…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம்: புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று  புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.   “நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

வரலாற்று நிகழ்வுகளோடு இணைந்த கதைகளைச் சொல்லும் முருகபூபதியின் மூன்று நூல்கள்

வரலாற்றிலும் சமூக வெளியிலும் மறப்பதையும் மறுப்பதையும் பேசுகிறது !                                                                                                கருணாகரன் —-   முருகபூபதி எழுதியிருக்கும் மூன்று புத்தகங்கள் கவனித்துப் பேச வேண்டியவை. ஒன்று, சொல்ல மறந்த கதைகள்( தமிழ்நாடு மலைகள் பதிப்பகம்) …

Continue Reading...
Posted in கட்டுரைகள்

மாற்றுச் சக்திகள் தயாரா?

–    கருணாகரன் இலங்கை அரசியல் அரங்கிலும் ஊடகப் பரப்பிலும் தேர்தல் பற்றிய உரையாடல்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டு என்று பிரகடனப்படுத்தக் கூடிய அளவுக்கு அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் நிச்சயமாக இடம்பெற…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

குடிமக்களின் காணிகளை இலங்கை இராணுவம் அரைகுறையாகவே விடுவித்திருக்கிறது –

விடுதலை புலிகளுடனான போரின்போது கையகப்படுத்திய குடிமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கு அளித்த உறுதிமொழியை இலங்கை இராணுவம் அரைகுறையாகவே நிறைவேற்றியிருக்கிறது என்றும் படுமோசமான வேலையில்லாத் திணடாட்டம் நிலவுகின்ற வடமாகாணத்தில் அகதிகளின் மீள்குடியேற்றம் இதனால்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

காலங்கள் செய்யும் கோலங்கள்

                                                                                     முருகபூபதி —   தொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கரவாகு வடக்கு நகரசபை உருவாக்கமும் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கமும் கல்முனைத் தமிழர்களுக்குப் பெரும் ஆபத்தானவை

– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்— கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தங்கள் பிரதேசங்களை ‘அறுக்கை’ செய்வதற்கும் தங்களது சமூக, பொருளாதார, கல்வி,கலை – இலக்கிய – பண்பாட்டு மற்றும்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வரும் இரகுபதி பாலஶ்ரீதரன்

  முருகபூபதி—-   எழுபதுகளில் இலங்கையில் அரசியல் சமூக பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன. அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த டட்லி சேனா நாயக்காவின் தலைமையில் இயங்கிய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசு தேர்தலில் தோல்வி கண்டதனால், ஶ்ரீலங்கா…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

பிரித்தானிய தமிழர் பேரவையின் பரிதாப நிலை

ராஜசிங்கம் ஜெயதேவன் —   அரசியல் ரீதியாகவும் மற்றும் நிதி ரீதியாகவும் திவாலான பிரித்தானிய தமிழர் பேரவை (பிரிஎப்) என்றழைக்கப்படும் தமிழர் பேரவை யுகே லிமிடட், பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக்…

Continue Reading...
Posted in கட்டுரைகள் செய்திகள்

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விடுத்துள்ள அறிக்கை

எதிர்வரும் 13ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள…

Continue Reading...