Posted in கருத்து

வேலியே பயிரை மேயலாமா?

  –          கருணாகரன்   —   கிளிநொச்சியில் நடக்கின்ற அதிசயமான நடவடிக்கைகள் சிலவேளை சிரிப்பை உண்டாக்கும். அந்தளவுக்குக் கோமாளித்தனமானவை. இதெல்லாம் சிலவேளை எரிச்சலை ஏற்படுத்தும். ஏனிப்படிச் சின்னத்தனமாக (மதிப்புக் கேடாக) நடந்து கொள்கிறார்கள் என்று. சிலவேளை…

Continue Reading...
Posted in கருத்து

விடை தெரியாத போராட்டங்கள்

–          கருணாகரன் — மக்களுடைய எழுச்சிப்போராட்டங்கள் எங்கும் நடக்கின்றன. இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டம் கிழக்கு மாகாணத்தில் நடந்து கொண்டிருக்கிறது. “கிழக்கு முடங்கியது” என்று இந்தச் செய்தியை அறிக்கையிட்டுள்ளன இணையத்தளங்கள். பத்திரிகைகளின்…

Continue Reading...
Posted in கருத்து

மன்னாரிலுள்ள பாரிய மனிதப் புதைகுழி: நாம் மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டியது அவசியமா?

சந்திரே தர்மவர்தன …. 2013ன் பிற்பகுதியில் மன்னாரில் சதொச களஞ்சியத்தின் இடத்தில் கட்டுமானப் பணிக்காக வேலையாட்கள் நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டன, அவர்கள் தற்செயலாக நாட்டின் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்றைக்…

Continue Reading...
Posted in கருத்து

பயங்கரவாதத்தின் மன நிலை

நடேசன் — சமீபத்தில் நியூசிலாந்து கிரைசேர்ச்சில்(Chiristchurch) ஐம்பது பேரை பள்ளிவாசலில் கொலை செய்த பிரன்ரன் ராறன்ட் (Brenton Tarrant) என்பவனின் அவுஸ்திரேலியரான தந்தை தனது சிறுவயதில் அஸ்பஸ்ரஸ்(Asbestos) தொழிற்சாலையில் வேலை செய்ததால் நோய் வந்து…

Continue Reading...
Posted in கருத்து

தண்ணீரும் கழிவகற்றலும்: திட்டமிடப்படாத திட்டங்கள்

கருணாகரன்   —-   முன்னொரு காலத்திலே (நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு) யாழ்ப்பாணத்தில் தண்ணீர் கெட்டு விட்டது. குடிநீருக்கே பிரச்சினை. குடிநீருக்கான நல்ல தண்ணீர் ஊற்றுள்ள வலிகாமம் வடக்கிலுள்ள சுண்ணாகத்தில் ஓயில் கலந்து விட்டது. அங்கே…

Continue Reading...
Posted in கருத்து

ஜனாதிபதித் தேர்தல் மற்றும்; எதிராளியின் வெற்றியைத் தடுக்கும் ஜனாதிபதியின் மூலோபாயங்கள்

எஸ்.ஐ.கீதபொன்கலன் —– ஸ்ரீலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து பலவிதமான ஏற்பாடுகளையும் மற்றும் மூலோபாய நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த மாதம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவின்…

Continue Reading...
Posted in கருத்து

மணல்தட்டுப்பாடு: தீர்வுதான் என்ன?

         கருணாகரன்   –   ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண முடியாது என்று சொல்லுகின்ற அளவுக்கு மணலுக்கு…

Continue Reading...
Posted in கருத்து

யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்?

கருணாகரன்—-   2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி நம்பினாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாரில்லை….

Continue Reading...
Posted in கருத்து

அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே

ரங்க ஜயசூரிய—-   நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின் நிகழ்ச்சி நிரலுக்கு ஊக்கம் ஊட்டுகிறது. தராசின்…

Continue Reading...
Posted in கருத்து

நாடும் நாதியற்ற மக்களும்

—  கருணாகரன்- மூன்று மாதங்களுக்கு முன்பு வடக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கென ஒரு தொகுதி அம்புலன்ஸ் வண்டிகள் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக கொழும்பில் ஒரு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. அனுப்பிய கையோடு வடக்கிற்கு வந்த…

Continue Reading...