Posted in நிகழ்வகள்

இலண்டன் மாநகரில் இலக்கிய மாலை நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு..!

இலண்டன் மாநகரில் எதிர்வரும் 31-ம் திகதி (31 – 03 – 2019) ஞாயிறு பிற்பகல் 3;.30 மணியளவில் நடைபெறவுள்ள ‘இலக்கிய மாலையில்” நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலண்டன் – ஈலிங்…

Continue Reading...
Posted in நிகழ்வகள்

சிந்தனைக்கூடம் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்

சிந்தனைக்கூடம் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும் தலைப்பு வரவுசெலவுத் திட்டம் 2019 – ஒருபார்வை உரை  திரு.அ.வரதராஜப்பெருமாள் (முன்னாள் முதலமைச்சர்,வடகீழ் மாகாணம்)  கலாநிதி.எஸ்.சந்திரசேகரம் (சிரேஷ்டவிரிவுரையாளர் – பொருளியற்றுறையாழ்.பல்கலைக்கழகம்) நாள் – 23.03.2019 ஞாயிறுபி.ப…

Continue Reading...
Posted in நிகழ்வகள்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                     சர்வதேச மகளிர் தினம் 2019 அன்புடையீர் வணக்கம். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் 16 ஆம் திகதி      ( 16-03-2019) சனிக்கிழமை…

Continue Reading...
Posted in நிகழ்வகள்

நீர்கொழும்பில் பண்டிதர் கதிரேசர்மயில்வாகனனார் (1919 – 2019) நூற்றாண்டுவிழா

  வடமேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தாவித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்துமத்தியகல்லூரியின் முதலாவது  தலைமைஆசிரியரும் முத்தமிழ் அறிஞரும் பன்னூலாசிரியருமான கதிரேசர்மயில்வாகனனார் (1919 – 2019) …

Continue Reading...
Posted in நிகழ்வகள்

ஆலோசனைக் கூட்டம்_ பணிநிறைப் பல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம்

பல்கலைக்கழகபணியில் இருந்து ஓய்வுபெற்றகல்வியாளர்களை ஒன்றிணைத்துதமிழ் மக்கள், குறிப்பாக  வடக்கு,கிழக்கு வாழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூக,பொருளாதார,அரசியல் மற்றும் கல்வியியல்;,சூழலியல் பிரச்சனைகள்  பற்றி ஆராய்ந்து அவற்றைமேம்படுத்துவதற்காகக் குரல் கொடுப்பதற்கெனபணிநிறைபல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப…

Continue Reading...
Posted in நிகழ்வகள்

மட்டக்களப்பில்முருகபூபதியின்நூல்கள்அறிமுகம்

படைப்பிலக்கியவதியும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதிஎழுதிய சொல்லவேண்டியகதைகள் மற்றும் சொல்லத்தவறியகதைகள் ஆகிய நூல்களின் அறிமுகவிழாவை மட்டக்களப்பில் எதிர்வரும் 05 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை மாலை4.00மணிக்கு “கா “இலக்கியவட்டமும் “அரங்கம்  “வாரஇதழும் இணைந்து நடத்துகின்றன. மட்டக்களப்பு- பார்வீதியில் 227ஆம்…

Continue Reading...
Posted in நிகழ்வகள்

நீர்கொழும்பில் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா

நீர்கொழும்பில் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா     பண்டிதர் மயில்வாகனனார் அவர்கள் மரபுநெறிதவறாது செந்தமிழால் பாடியுள்ள ஆயிரக்கணக்கான செய்யுள்கள் தமிழ்த்தாய்க்கு அணிசேர்க்கும் அணிகலன்களாகும். இப்பாயிரங்கள்…

Continue Reading...
Posted in நிகழ்வகள்

யாழ்ப்பாணத்தில்முருகபூபதியின்நூல்கள்அறிமுகநிகழ்வு

  படைப்பிலக்கியவாதியும்ஊடகவியலாளருமானஅவுஸ்திரேலியாவில்வதியும்லெ. முருகபூபதிஎழுதியசொல்லவேண்டியகதைகள்மற்றும்சொல்லத்தவறியகதைகள்ஆகியஇரண்டுநூல்களின்அறிமுகஅரங்குஎதிர்வரும்மார்ச்மாதம்02 ஆம்திகதிசனிக்கிழமையாழ்ப்பாணம் – நல்லூரில்நாவலர்மண்டபத்தில்மாலை3.00மணிக்குநடைபெறும். சொல்லவேண்டியகதைகள் – யாழ்ப்பாணத்திலிருந்துவெளியாகும்ஜீவநதிகலைஇலக்கியமாதஇதழின்வெளியீடாகும். யாழ்ப்பாணம்காலைக்கதிர்வாரஇதழ்உட்படபலஇணையஇதழ்களிலும்வெளியானசொல்லத்தவறியகதைகள்கிளிநொச்சிமகிழ்பதிப்பகவௌியீடாகும். இந்நிகழ்வில்எழுத்தாளர்கள்திரு. கருணாகரன், திருமதிகோகிலாமகேந்திரன், காலைக்கதிர்ஆசிரியர்திரு. வித்தியாதரன்ஆகியோர்உரையாற்றுவர். நூல்களின்அறிமுகத்தைத்தொடர்ந்து, இலக்கியகலந்துரையாடலும்தேநீர்விருந்தும்இடம்பெறும். கலைஇலக்கியவாதிகளும்ஊடகவியலாளர்களும்அன்புடன்அழைக்கப்படுகின்றனர்.  

Continue Reading...
Posted in நிகழ்வகள்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் நடநடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினம் 2019

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் நடநடைபெறவுள்ள  சர்வதேச மகளிர் தினம் 2019

Continue Reading...
Posted in நிகழ்வகள்

சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது

சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்) பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ…

Continue Reading...