Posted in நாற்சந்தி

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை

இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும்…

Continue Reading...
Posted in நாற்சந்தி

நெடுநல்வாடை -விமர்சனம்

By – ஜி. அசோக் தாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய வெள்ளந்தித் தீவிரவாதி இந்த தாத்தா! வைரமுத்துவின் வார்த்தைகளில் தாத்தா அறிமுகம் ஆகும் முதல் காட்சிலேயே நெடுநல்வாடை வீச துவங்கி…

Continue Reading...
Posted in நாற்சந்தி

வெறுப்பு அரசியலில் விளைந்த நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு!

நியூசிலாந்து தேசத்தில் கிரைஸ்டுசர்ச் நகரில் மார்ச் 15ம் தேதி அல்நூர் மற்றும் லின்வுட் ஆகிய இரண்டு மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என…

Continue Reading...
Posted in நாற்சந்தி

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால்,…

Continue Reading...
Posted in நாற்சந்தி

இன்றைய கால கட்டத்தில் நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது புத்தியைத் தீட்ட வேண்டும்!

நக்கீரன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் தெரிவித்துள்ள கருத்துக்கள்  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. சிறுபிள்ளை  வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்ற பழமொழியை நினைவு…

Continue Reading...
Posted in செய்திகள் நாற்சந்தி

இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: இயக்குநர் பாரதிராஜா மனு தள்ளுபடி

திரைப்பட விழாவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய…

Continue Reading...
Posted in நாற்சந்தி

சமூக வலைதளங்களில் பொய்ச் செய்திகளை ஆராயாமல் பகிர்வோர் அதிகம்: ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி ஆராயாமலேயே, பெரும்பாலானவர்கள் அதனைப் பகிர்ந்துவிடுவதாக அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, பிஹேவியர் அண்டு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அறிவியல்…

Continue Reading...
Posted in நாற்சந்தி

நெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள் – மு.தமிழ்ச்செல்வன்

  விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின் ஊக்குவிப்பும் வழிநடத்தலும் இருந்தது. அதுவே…

Continue Reading...
Posted in நாற்சந்தி

மகளிர் தினமா? உழைக்கும் பெண்கள் தினமா?

மார்ச் 8 ‘மகளிர் தினமா’ அல்லது ‘உழைக்கும் பெண்கள் தினமா’, இதை எவ்வாறு குறிப்பிடுவது என்ற சர்ச்சை இருந்து வருகிறது. மகளிர் என்றாலும் பெண்கள் என்றாலும் ஒன்றுதான். எனவே இதில் சிக்கல் இல்லை. ஆனால்…

Continue Reading...
Posted in நாற்சந்தி

‘ரஜினியும் கமலும் கால்ஷீட் கொடுக்காத போதே சினிமாவை விட்டு நின்னுருக்கனும்’

By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  | தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் போல எனக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும். அத்துடன் சேர்த்து அதுபற்றிய கொஞ்சம் கூடுதலான பின்னணித் தகவல்கள் தெரிந்து கொள்ள எப்போதும் விருப்பம் உண்டு. வாசிப்பு பழக்கம்…

Continue Reading...