Posted in செய்திகள்

நிதி ஒதுக்கப்பட்டு விளம்பர பலகை அமைக்கப்படவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரங்கள் அடங்கிய விளம்பர பலகைக்கு ஒவ்வொரு வேலைத்திட்டத்திலும் ஆறாயிரம் ஒதுக்கப்பட்டும் அவை அமைக்கப்படவில்லை என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில் மத்திய அரசின்…

Continue Reading...
Posted in செய்திகள்

வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா!

“போதையிலிருந்து விடுதலையான நாடு “என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன்  தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது….

Continue Reading...
Posted in செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…

Continue Reading...
Posted in செய்திகள்

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4,000 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இதுதொடர்பாக, ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா கூறுகையில், “ராமேஸ்வரத்தில் இருந்து 590 இயந்திரப் படகுகளுடன் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்….

Continue Reading...
Posted in செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய தொலைப்பேசி இலக்கம்: 1984

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய 1984 என்ற தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல் ,…

Continue Reading...
Posted in செய்திகள்

4000 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

4000 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 4 ஆயிரம் பேர் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 590க்கும் மேற்பட்ட படகுகளில்…

Continue Reading...
Posted in செய்திகள்

அரசியலமைப்பு தொடர்பில்எதுவித அறிவும் இல்லாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்

அரசியலமைப்பு தொடர்பில் எதுவித அறிவும் இல்லாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக கூறி போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி கராங்கொட யக்கலமுல்ல ஸ்ரீ சுப்பாராம…

Continue Reading...
Posted in செய்திகள்

மகாபொல சகாய நிதியத்தினூடாக கொடுக்கப்படுகின்ற மானியத்தை இரு மடங்காக கூட்டியிருக்கின்றோம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

  மகாபொல நிதியத்தினூடாக நாட்டிலுள்ள எல்லா கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளை இணைத்து சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரு பெருபேறுகள் வெளியாகிய உடனே அவர்களுக்கான உயர் கல்வி வசதிகள், அவற்றை…

Continue Reading...
Posted in செய்திகள்

டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். டொமினிக் ஜீவா அவர்களின் துணைவியார் திருமதி புஸ்பராணி டொமினிக் ஜீவா அவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில்…

Continue Reading...
Posted in செய்திகள்

இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது

வவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா…

Continue Reading...