Posted in செய்திகள்

“வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் பொருளாதார மத்திய நிலையம் இடம் மாறியது”

  கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட…

Continue Reading...
Posted in செய்திகள்

இலங்கையில் செயற்கை மழை திட்டம் வெற்றி

இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது…

Continue Reading...
Posted in செய்திகள்

புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில்

  புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள்…

Continue Reading...
Posted in செய்திகள்

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று முதல் கண் சத்திர சிகிசை

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்றைய தினம் (22)காலை ஒன்பது மணிக்கு  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது….

Continue Reading...
Posted in செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல அனுமதி

15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான்…

Continue Reading...
Posted in செய்திகள்

2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!

அக்‌ஷய் குமார், பரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் நேற்று வெளியான படம் – கேசரி. இப்படத்தின் இணை தயாரிப்பாளர் கரன் ஜோஹர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 36-வது சீக்கியப் படையைச் சேர்ந்த 21…

Continue Reading...
Posted in செய்திகள்

25 ஆண்டுகளில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்: சர்வதேச நிபுணர்கள் கருத்து

மருத்துவ ஆராய்ச்சிக்கு முறையாக செலவு செய்தால், காசநோயை வரும் 2045-க்குள் முற்றிலுமாக ஒழித்து விட முடியும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தை…

Continue Reading...
Posted in செய்திகள்

யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்

யாழ்ப்பாணம், மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழில். நடைபெற்ற கம்பன் விழாவுக்கு செல்லக் கூடாது எனவும் ,…

Continue Reading...
Posted in செய்திகள்

பொலிஸாரின் செயற்பாட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இன மோதல்!

பாணந்துறை – சரிக்கமுல்ல – திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது.   எனினும்  இதன்போது சிறப்பாக செயற்பட்ட…

Continue Reading...
Posted in செய்திகள்

மன்னார் மனித புதைக்குழி அகழ்வு பணிகளை தொடர்வதா? இல்லையா? இறுதி தீர்மானம் நாளை

மன்னார் மனித புதைக்குழியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதா? அல்லது முற்றாக நிறுத்துவதா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி…

Continue Reading...