Posted in நேர்காணல்

இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தொடர்கின்றன : கலாநிதி தீபிகா உடகம பரபரப்பு பேட்டி

சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார்.   இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு…

Continue Reading...
Posted in நேர்காணல்

’மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்’

    * அதிகாரப் பகிர்வு தேவையில்லை * சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை * 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன் * சுமார் 17,500 முன்னாள் போராளிகளை விடுவித்துள்ளோம் *…

Continue Reading...
Posted in நேர்காணல்

வடக்கில் அரசியல் தரப்புக்களும் உயர்மட்ட வர்த்தகர்களுமே போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் – ரஞ்சன் விசேட செவ்வியில் தெரிவிப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அங்கு போதைப்பொருளை விற்பனை செய்யவில்லை. வடக்கில் அரசியல் தரப்புக்களும், உயர்மட்ட வர்த்தகர்களும் தான் அதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி…

Continue Reading...
Posted in நேர்காணல்

இந்த ஆட்சியில் புதிய அரசியலமைப்பு வராது ; தமிழர்களின் பிரச்சினைகளை கூட்டமைப்பு பேசுவதில்லை –

 விஜேதாச – – நேர்காணல் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக திருத்தவேண்டும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். இந்த ஆட்சியில் புதிய அரசியலமைப்பு வராது. அரசியலமைப்பு நிர்ணய சபையை நிறுவியமை தவறானது….

Continue Reading...
Posted in நேர்காணல்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது -ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா

புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பதுபோன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. ஆகவே அச்சட்டமூலத்தினை உடன் விலக்கிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்தார். தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத…

Continue Reading...
Posted in நேர்காணல்

தமிழ் மக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் ஒற்றுமையின்மையே – வடக்கு ஆளுநர்

தமிழ் மக்களின் அழிவுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதாமான காரணமாக இருப்பது ஒற்றுமையின்மையே என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் இராகவன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது இதனை தெரிவித்தார். கேள்வி:- பல்வேறு தரப்பினரிடத்திலிருந்தும் வடமாகாண…

Continue Reading...
Posted in நேர்காணல்

பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்

நாட்டின் நிலங்களை வெளிநாடுகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் எதிர்க்கட்சிக்கு எவ்விதமான நிலைப்பாடும் இல்லை. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை பொன்னான சந்தர்ப்பமாகும். முழு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பாராயின்…

Continue Reading...
Posted in நேர்காணல்

நாங்கள் தொடர்ச்சியாக ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் முழுமையாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

நவரத்தினம் சுதாகரன் (கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர்   கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் ஒரு லட்ச்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  89 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 308…

Continue Reading...
Posted in நேர்காணல்

“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ

“கடைசி நிமிடம் வரை எனக்குத் தெரியாது” – ராஜபக்ஸ விவாதத்துக்குரிய முன்னாள் பிரதம மந்திரியும் தற்போது விவாதத்துக்குரிய எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள மகிந்த ராஜபக்ஸ, ஒக்ரோபர் 26 நியமனத்தை (பிரதம மந்திரியாக) பற்றி கடைசி…

Continue Reading...