Posted in வலைச்செய்திகள்

இரணைமடுவின் வெள்ள அரசியல்!

—-ந.கார்த்திகேசு—-   வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் வருணபகவானின் திருவிளையாடல்களும் அதனை எதிர்கொண்டு நிமிரும்…

Continue Reading...
Posted in செய்திகள்

நிதி ஒதுக்கப்பட்டு விளம்பர பலகை அமைக்கப்படவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரங்கள் அடங்கிய விளம்பர பலகைக்கு ஒவ்வொரு வேலைத்திட்டத்திலும் ஆறாயிரம் ஒதுக்கப்பட்டும் அவை அமைக்கப்படவில்லை என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமீப காலத்தில் மத்திய அரசின்…

Continue Reading...
Posted in வலைச்செய்திகள்

எமது கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை ஒரு தனிப்பட்ட யுத்தத்தை நடத்துகிறதா

எமது கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை ஒரு தனிப்பட்ட யுத்தத்தை நடத்துகிறதா அதேவேளை குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக செய்திப் பத்திரிகைகள் ஊடாக தவறான பிரச்சாரத்தைப் பரப்புகின்றதா? —-எஸ்…

Continue Reading...
Posted in உலகம்

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கை

 சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள…

Continue Reading...
Posted in செய்திகள்

வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா!

“போதையிலிருந்து விடுதலையான நாடு “என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன்  தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது….

Continue Reading...
Posted in செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரைப் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பளை கரந்தாய் பகுதியைச் சேர்ந்த சுதன்(வயது 40) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…

Continue Reading...
Posted in உலகம்

பிரான்ஸ்: 10-ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் “மஞ்சள் அங்கி’ போராட்டம், 10-ஆவது வாரமாக சனிக்கிழமையும் நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட அரசின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு…

Continue Reading...
Posted in செய்திகள்

இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4,000 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இதுதொடர்பாக, ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா கூறுகையில், “ராமேஸ்வரத்தில் இருந்து 590 இயந்திரப் படகுகளுடன் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்….

Continue Reading...
Posted in செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய தொலைப்பேசி இலக்கம்: 1984

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய 1984 என்ற தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல் ,…

Continue Reading...
Posted in உலகம்

உலகின் மிக வயதான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசாஸோ நோனாக்கா (112) காலமானார்

உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக…

Continue Reading...