Month: February 2019
கிளிநொச்சியில் ரணில் வைத்த கண்ணி வெடி
– கருணாகரன்…. “எல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும் எதற்கு? தென்னாபிரிக்காவைப்போல இணைந்து வாழ்வோம்” என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. போதாக்குறையாக “மாகாணசபைகளுக்குஅதிகாரங்கள்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும்அவற்றைபயன்படுத்தாமலிருப்பதுசிறந்ததல்ல. வழங்கப்பட்டுள்ளஅதிகாரங்களைபயன்படுத்தமுடியாவிட்டால்அதனைஅரசாங்கத்திடம்கையளியுங்கள்” என்றும் கூறியிருக்கிறார். கிளிநொச்சி மாவட்டச்…
புல்வாமா தாக்குதலின் மூலம் தெரிய வந்திருக்கும் மிக அதிர்ச்சிகரமான விஷயம் இதுவே
புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 49 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி…
வெள்ளப்பெருக்கினால் விரயமாக கடலுக்கு செல்லும் நீரை பயன்படுத்த உலக வங்கியிடம் ஒத்துழைப்பை கோரியுள்ள ஜனாதிபதி
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் பிரதேசங்களிலிருந்து விரயமாக கடலுக்கு செல்லும் நீரை குழாய் மூலமாக உலர் வலயங்களுக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டங்களுக்கான ஒத்துழைப்பை ஜனாதிபதி, உலக வங்கியிடம் கோரியுள்ளார். இலங்கைக்கு வருகைதந்துள்ள உலக வங்கியின், தெற்காசிய வலையத்திற்கு…
யுத்த குற்றங்களை இழைத்தவர்களே முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் – சுமந்திரன்
யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அதனை இழைத்தவர்களே முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட…
விடுதலைப்புலிகளின் உடமைகள் மீட்பு ; விசாரணைகள் தீவிரம்
அனுராதபுரம் தகயாகம பகுதியில் விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் நேற்று (15) மாலை 4மணியளவில் மாநகரசபையினரால் வீதியோரங்களை…
விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க
பி.பி.சி — இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்….
உலகைச்சுற்றி……
– உலகிலேயே மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் பணக்காரக் கம்பனிகள் (நிறுவனங்கள்) வரிசையில் முதல் மூன்று இடங்களை அமெரிக்கப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி… • 1வது இடம் – – Mark…
சீனா: மா சேதுங்கின் செயலாளர் மறைவு
சீன முன்னாள் அதிபர் மா சே துங்கின் செயலாளர் லி ருயி (101) உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் கூறுகையில், “”நுரையீரல் தொற்று காரணமாக லி ருயி…
சிறுமி பாலியல் வன்கொடுமை: கேரள பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை
கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன்செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து…
காஷ்மீரைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது
புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி…