மகளிர் அபிவிருத்திநிலையம் 2019ஆம் ஆண்டிற்கானபிரதேசரீதியிலானகருத்தரங்குதொடர் : 01

மகளிர் அபிவிருத்திநிலையம்
2019ஆம் ஆண்டிற்கானபிரதேசரீதியிலானகருத்தரங்குதொடர் : 01

புதுவருடம் புதுவாழ்வு

இடம் : மகளிர் அபிவிருத்திநிலையஅலுவலகமண்டபம்,
வேலணை- 01
காலம் : 17.01.2019 மு.ப 9.30 மணிமுதல் 1.30 வரை (வியாழக்கிழமை)

நிகழ்ச்சிகள்

 வரவேற்புரை
 ஆரம்பஉரை
 கருத்தரங்கு

• எமதுகிராமத்தின் பௌதிகவளங்களும்,மனிதவளங்களும்
பேராசிரியர் இரா.சிவசந்திரன்
(முன்னாள் கலைப்பீடாதிபதி,யாழ்.பல்கலைக்கழகம்)

• பெண்களின் அபிவிருத்திக்கானவழிகள்
திருமதி.சந்திரகுமார்.சங்கீதா
(வேலணை,பிரதேசசெயலகம்,பெண்கள் அபிவிருத்திஉத்தியோகத்தர்)

• பெண்களும் அபிவிருத்தியும்
திருமதி.விஐயதீபன்.பிரியா
(வேலணை,பிரதேசசெயலகம்,அபிவிருத்திஉத்தியோகத்தர்)

• மேம்பட்டஉணவுப் பழக்கவழக்கங்கள்
வைத்தியகலாநிதிதினேஸ்குமார்
(வேலணை,பிரதானவைத்தியசாலை,)

 சமூகசேவைப்பணி
• யாழ்ப்பாணம் அரிமாக் கழகத்தினரின் அனுசரணையுடன்,குறும்பார்வைஉள்ளவர்களுக்குகண்ணாடிவழங்குதல்
வழிநடத்துனர்- லயன்.சச்சிதானந்தன்,பொருளாளர்,யாழ் அரிமாக்கழகம்)

 மதியஉணவு

மேற்படிநிகழ்வுகளுக்குவருகைதந்துபயன்பெறும்படிஅன்புடன் அழைக்கின்றோம்.

பணிப்பாளர்
மகளிர் அபிவிருத்திநிலையம்
யாழ்ப்பாணம் – வேலணை
தொலைபேசி இல: 021 222 4398

Share:

Author: theneeweb