பொத்துவிலில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலைக் கட்டடம் இதுதான்

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 534 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 16,000 சதுர அடி அளவிலான கட்டடத்தின் அழகிய தோற்றம் இதுதான்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமும் இணைந்து இன்று பிற்பகல் 5.30 மணிக்கு இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நடவுள்ளனர்.
இந்தப் புதிய கட்டடம் கீழ் வரும் வசதிகளைக் கொண்டிருக்கும்:
01-OPD &Clinic & Surgical Unit
02-OPD & Clinic Complex
03-General Operation Theater With 02 Suites
04-Emergency Treatment Unit (ETU)
05-ICU & HDU For Dengue
06-CSSD
07-Blood Bank
08-Ward Complex
[ஊடகப் பிரிவு ]
Share:

Author: theneeweb