ஆலோசனைக் கூட்டம்_ பணிநிறைப் பல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம்

பல்கலைக்கழகபணியில் இருந்து ஓய்வுபெற்றகல்வியாளர்களை ஒன்றிணைத்துதமிழ் மக்கள், குறிப்பாக  வடக்கு,கிழக்கு வாழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூக,பொருளாதார,அரசியல் மற்றும் கல்வியியல்;,சூழலியல் பிரச்சனைகள்  பற்றி ஆராய்ந்து அவற்றைமேம்படுத்துவதற்காகக் குரல் கொடுப்பதற்கெனபணிநிறைபல்கலைக்கழகக் கல்வியாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 09.03.2019 இடம்பெறவுள்ளது.

மேற்படி கூட்டம்  யாழ்ப்பாணம் இலக்கம் 121, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளசிந்தனைக்கூடம்கேட்போர்கூடத்தில் காலை 9 மணிமதல் 12 மணிவரை இடம்பெறும்.பொருத்தமானஉறுப்பினர்கள்  நிகழ்விற்குவருகைதந்து கலந்துரையாடி,ஆலோசனைவழங்கும் படிஅமைப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் வேண்டுகின்றார்.

 

 

Association of retired university academics

Invitation for a meeting of retired academics

 

An idea has emerged to inaugurate an association of retired university teachers in Jaffna to voice the concern of the pupil about socio, economic and political issues facing the northeast region. Hence, it is decided to invite all the retired academics living in Jaffna for a fruitful discussion.

 

Date      :-              09.03.2019 Saturday

Time     :-              9.30 am to 12.00 am

Place    :-              Cinthanaikoodam – Seminar hall

121,2nd cross street, Jaffna

 

Prof.R.Sivachandran(RTD)

07,Radnam Lane,

K.K.S Road,

Jaffna.

0777266075/0212224398

 

 

 

Share:

Author: theneeweb