அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

                    சர்வதேச மகளிர் தினம் 2019

அன்புடையீர் வணக்கம்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் 16 ஆம் திகதி      ( 16-03-2019) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு  மெல்பனில் நடைபெறவிருக்கும் சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

விழா இடம்பெறும் முகவரி:

Renaissance Theatre

Kew High School

826, High Street, Kew East , Victoria – 3102

நேரம்: மாலை 5.00 மணி.

                                     அனுமதி இலவசம்

அன்புடன்

                             திரு. சங்கர சுப்பிரமணியன்

                                            தலைவர் 

                          கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர்  

                                            செயலாளர்

                               மருத்துவர் வஜ்னா ரஃபீக்  

 துணைத்தலைவர் – நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

 

Share:

Author: theneeweb