சிந்தனைக்கூடம் கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்

சிந்தனைக்கூடம்
கருத்துப் பகிர்வும் கலந்துரையாடலும்

தலைப்பு
வரவுசெலவுத் திட்டம் 2019 – ஒருபார்வை

உரை
 திரு.அ.வரதராஜப்பெருமாள்
(முன்னாள் முதலமைச்சர்,வடகீழ் மாகாணம்)

 கலாநிதி.எஸ்.சந்திரசேகரம்
(சிரேஷ்டவிரிவுரையாளர் – பொருளியற்றுறையாழ்.பல்கலைக்கழகம்)

நாள் – 23.03.2019 ஞாயிறுபி.ப 4.00 – 5.30
இடம் – சிந்தனைக்கூட கேட்போர்கூடம்
121,இரண்டாம் குறுக்குத்தெரு,
யாழ்ப்பாணம்

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
அழைப்பு

பேராசிரியர்.இரா. சிவசந்திரன்
பணிப்பாளர்,சிந்தனைக்கூடம்
0777266075, 0114578037

Share:

Author: theneeweb