இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கை தொடர்பில் ஐந்து நாடுகளின் அனுசரணையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு வருட மேலதிக கால அவகாசத்துடன் 40 ஆவது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் இவ்வாறு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb