கனடாவில் 16 பேரை பலி வாங்கிய சாலை விபத்து – இந்திய டிரைவருக்கு 8 ஆண்டு சிறை

 

கனடாவில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் இந்தியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb