சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு கிளிநொச்சியில்

 

சர்வதேச கண்ணிவெடி  அகற்றும்  தின  நிகழ்வு இன்று   கிளிநொச்சியில் இடம்பெற்றது  இலங்கைக்கான கண்ணிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான்  மைதானத்தில் காலை பத்து மணியளவில் நடைபெற்றது  இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்  பிரத விருந்தினராக கலந்துகொண்டார்
மேலும் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் ,கரைச்சி பிரதேச செயலர் , கண்ணிவெடி அகற்றும் நிறுவனகளின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்
Share:

Author: theneeweb