தாயகத்திற்கு மீள் திரும்புவதற்கான காரியாலயம்..

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், தாயகத்திற்கு மீள் திரும்புவதற்கான காரியாலயம் உருவாக்கப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்திற்கு மீளத்திரும்புவதற்குத் தயக்கம்கொள்ளத் தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb