சட்டவிரோதமாக குவைத் பயணித்த மூவர் நாடுகடத்தல்

போலியான கடவுச் சீட்டு மூலம் குவைட் செல்ல முற்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள் உட்பட மூன்று பேர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அல் அன்பா டெய்லி என்ற ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குவைட் சர்வதேச விமானநிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கைவிரல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இயந்திரத்தின் மூலம் அவர்கள் போலியான கடவுச் சீட்டைக் கொண்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே குவைட் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb