பெண்தொழில் முயற்சியாளர்களைஊக்கப்டுத்தும் திட்டம் – 2019

பெண் தொழில் முயற்சியாளர்களைஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் கிராஞ்சிபிரதேசத்தில் மாதர் சங்கங்களினால் தெரிவுசெய்யப்பட்ட 25 பயனாளிகளுக்குவாழ்வாதாரஅடிப்படையில் சிறுமுயற்சியைமுன்னெடுப்பதற்குமகளிர் அபிவிருத்திநிலையம்உதவிகளைவழங்கவுள்ளது.

இதன் அடிப்படையில் 10.04.2019 கிராஞ்சிபிரதேசமுன்பள்ளிநிறுவனத்தில் உதவிவழங்கலும் செயலமர்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பயனாளிகளின் உற்பத்திபொருட்களைசந்தைப்படுத்தல் வழிமுறைகள் பற்றிதெளிவுபடுத்தப்படவுள்ளது.

மகளிர் அபிவிருத்திநிலையம் இவ்வாறுஒவ்வொருபிரதேசசெயலகமட்டத்திலும் தொழில் முயற்சியாளர்களைஊக்குவித்துவருகின்றது.

இணைப்பாளர்
சரோஐh சிவசந்திரன்

Share:

Author: theneeweb