குருதிக்கொடை அளித்து உயிர் காக்க உதவுங்கள்

 

மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு, அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக O+, O- இரத்த வகைகள் அவசரமாக தேவைப்படுகின்றன.
குருதிக்கொடையாளர்களே விரைந்து உதவுங்கள்.
Share:

Author: theneeweb