புங்குடுதீவு .குறிகட்டுவானில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது!

.குறிகட்டுவான் பகுதியில் வைத்து இரு முஸ்லிம் இளைஞர்களை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்தள்ளனர்.

யாழ்.வேலணை மண்கும்பான் பகுதியை சேர்ந்த ஒருவரும் , நயினாதீவை சேர்ந்தவரும் தற்போது புத்தளத்தில் வசிக்கும் மற்றுமொருவருமே  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறிகட்டுவான் இறங்கு துறை பகுதியில் வைத்து பொலிசாரினால் கைது செய்யபப்பட்டுளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரானைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

அதேவேளை இன்றைய தினம் நயினாதீவில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb