வடமராட்சி கிழக்கில் 140 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு பகுதியில் 140 கிலோ கேரலா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக் கிழமை படையினரிடன் சோதனை நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டு பளை பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டள்ளது.
சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை, மேலதிக விசாரணைகளை பளை  பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

Author: theneeweb