ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை?

கைத்தொழில் மற்றும் வணிக செயற்பாடுகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவர உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இடம்பெறும் வரை பிரதமர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share:

Author: theneeweb