முள்ளிவாய்க்கால் பகுதியில் வரி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் 681 வது படைப் பிரிவுக்கு முகாமுக்கு அருகில் புலி ஒன்று தோன்ற முற்பட்ட வேளையிலேயே அதிலிருந்து விடுதலை புலிகளின் உடைய சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

தோன்றியவர்கள் சம்பவத்தை இராணுவத்தினருக்கு அரிய படுத்தியதை அடுத்து ராணுவத்தினர் போலீசார் வருகை தந்து குறித்த இடத்தில் அடையாள படுத்தி இருக்கின்றனர் நாளை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த இடத்தில் தோன்றும் நடவடிக்கைகள் இடம்பெற இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது

 

Share:

Author: theneeweb