ஆசிரியர் ஜெயராசா தர்ஸ்சனின் உலகப்பட புவியியல் நூல் வெளியீடு

ஆசிரியர் ஜெயராசா தர்சனின் ”உலகப்படப் புவியியல்” எனும் புவியியல் பாட நூல் வெயியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தர புதிய பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்ட நூல் நேற்று 19-05-2019 அன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்
வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.

முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்த கிளிநொச்சி உருத்திரபுர மகாவித்தியாலய முதல்வர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்கள் புத்தகத்தின் முதற் பிரதியை வெளியிட்டு வைக்க தொழிலதிபர் பாரதி ஹோட்டல் எஸ். ரவி அவர்கள். பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்

Share:

Author: theneeweb