கல்வி வளர்ச்சி அறக்கட்ளையினரால் கண் சத்திரசகிச்சை கூடத்திற்கு தளபாடங்ள் அன்பளிப்பு

கல்வி வளர்ச்சி அறக்கட்ளையினரால் கண் சத்திரசகிச்சை கூடத்திற்கு  தளபாடங்ள்   அன்பளிப்பு
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினரால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திரசிகிசை பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தளபாடங்கள அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் லண்டனில் உள்ள காரை நலன்புரிச் சங்கத்தின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திரசிகிசை பிரிவுக்கு அவசியமான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி வளர்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளரும், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்; பணிப்பாளருமான மருத்துவர் த. சத்தியமூர்த்தி, உறுப்பினர்கள் இணைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர்  மருத்துவர் மைதிலி கிளிநொச்சி வைத்தியசாலையின் கண் சத்திரசிகிசை நிபுணர் உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை MOH மருத்துவர்.நந்தகுமார்
மற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Share:

Author: theneeweb