ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்…

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் – நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் இனால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,

Share:

Author: theneeweb