கிளிநொச்சி மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்கள பொறுப்பதிகாரியாக முஹமது நசீர் நியமனம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாகரியாக முஹமது யாகூப் முஹமது நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019.04.30 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சிக்கு முதலாவது மாவட்டப் பொறுப்பதிகாரியாக ‘முஹம்மது யாகூப் முஹம்மது நசீர்’ சனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர் 2006 ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைந்தவராவர்
ஒரு மாதங்கள் கடந்த இவரது வளர்ச்சியின் பதவில் பணிவும் பொறுப்பும் தன்னலமற்ற சேவையும் வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துதரும் என்பது மிகையாகாது.

Share:

Author: theneeweb