புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை அனுமதிக்கப் போவதில்லை

அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் வரவழைத்து புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Share:

Author: theneeweb