அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ள இனந்தெரியாத சடலம்

தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுமார் 60 வயதான நபரொருவரே இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ள நிலையில், அவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb