நீரில் மூழ்கியுள்ள நாவலப்பிட்டியின் சில பிரதேசங்கள்

இன்று காலை கடும் மழை பொழிந்ததன் காரணமாக நாவலப்பிட்டி பிரதேசத்தின், சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாவலப்பிட்டி நகரின் பேருந்து தரிப்பிடத்திலிருந்து கம்பளை நோக்கி 500 மீட்டர் வரை நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb