கொழும்பு நகர சபை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு சுகாதார சீர்கேட்டை எதிர்நோக்கியுள்ளனர். பாடசாலையை அண்மித்துள்ள வீடமைப்பு தொகுதிகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர், பாடசாலை வளாகத்துக்குள் உட்புகுவதே இந்த சுகாதார சீர்கேட்டுக்கான காரணம் என பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு 9 – தெமட்டகொடையில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்று வருகின்றனர். நீண்ட நாட்களாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறுபட்ட நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கொழும்பு நகர சபை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக தெமட்டகொடை விபுலாநந்தா வித்தியாலய மாணவர்கள் பாரிய சுகாதார சீர்கேட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

பாடசாலையை அண்மித்துள்ள வீடமைப்பு தொகுதிகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர், பாடசாலை வளாகத்துக்குள் உட்புகுவதே இந்த சுகாதார சீர்கேட்டுக்கான காரணம் என பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு 9 – தெமட்டகொடையில் அமைந்துள்ள குறித்த பாடசாலையில் சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்று வருகின்றனர்.

நீண்ட நாட்களாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறுபட்ட நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Share:

Author: theneeweb