மெல்பனில் கவிதா மண்டலம்

 

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வருடாந்த கவிதா மண்டலம் நிகழ்ச்சி இம்முறை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி (06-07-2019)  சனிக்கிழமை மாலை  3 மணி முதல் 6 மணிவரை இடம்பெறவுள்ளது.

 

நிகழ்வு இடம்பெறும் முகவரி:

Neighbourhood  house  Community  Centre – 6, Mount Street, Glen Waverley. Vic 3150

 

கவிதா மண்டலத்தில் கலந்து சிறப்பிக்குமாறு,  கலை, இலக்கிய ஆர்வலர்களை அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

 

மேலதிக விபரங்களுக்கு:

 

திரு. சங்கர சுப்பிரமணியன் ( தலைவர்)

 

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

 

தொலைபேசி இலக்கம்: 0423 206 025

Share:

Author: theneeweb