போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை அறிவிக்க வேண்டுகோள்

போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை 1987 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb