அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கம் அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கம்

அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் விரையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச் சீட்டொன்றையும் பெற்றுக் கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb