இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பேஸ் புக் நிறுவனத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை

பேஸ்புக் தொடர்பான போலி தகவல்களை பேஸ்புக் சமூக ஊடகம் ஊடாக பரிமாற்றிக் கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் கோரியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பேஸ்புக் தொடர்பில் பிரசாரம் செய்யும் போலி தகவல்களை அடையாளங் காண்பதற்காக அந்த நிறுவனத்தினால் பல்வேறுபட்ட கணிணி கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ப்ளும்பேர்க் டொட் கொம் என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb