மெல்பன்சட்டத்தரணிசெல்வத்துரைரவீந்திரன்பகிர்ந்துகொள்ளும்நினைவுகள் முருகபூபதி

அஞ்சலிக்குறிப்பு:

 

சமூகத்திற்காகப்பேசியதுடன் ,சமூகத்தையும்பேசவைத்தஅருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்

நேற்று 11 ஆம்திகதிகொழும்பில்மறைந்தார்

மெல்பன்சட்டத்தரணிசெல்வத்துரைரவீந்திரன்பகிர்ந்துகொள்ளும்நினைவுகள்

 

முருகபூபதி

 

தமிழாராய்ச்சிக்கெனஉலகப்பொதுநிறுவனம்அமைத்தவர்அமரர்தனிநாயகம்அடிகளார்எனச்சொல்வோம்.  இன்னலுற்றதமிழ்சமூகத்திற்காகஅயராதுபாடுபட்டவர்கள்வரிசையில்குறிப்பிடத்தகுந்தஒருவர்எனச்சொன்னால்அதுஅருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்அவர்களையேகுறிக்கும்.

நேற்று 11ஆம்திகதிமாலைகொழும்பில்மறைந்தார்என்றதுயரச்செய்திவந்தது.

இலங்கைவடபுலத்தில்முல்லைத்தீவுமாவட்டத்தில்நீண்டநெடுங்காலமாகபங்குத்தந்தையாகஆன்மீகபணிகளைமுன்னெடுத்துவந்தவர்.

தேசமயம், தான்வாழ்ந்தபிரதேசத்துமக்களின்நலன்கள்குறித்துஅக்கறையோடுசெயற்பட்டவர்.

இலங்கையில்தமிழ்சமூகத்திற்கும்தமிழர்தம்உரிமைக்கும்பாதிக்கப்பட்டதமிழ்அகதிகளின்வாழ்வாதாரத்திற்கும்சமூகநீதிக்கும்இனங்களின்நல்லிணக்கத்திற்கும்அயராமல்பாடுபட்டவர்களின்வரிசையில்பலகத்தோலிக்கஅருட்தந்தைகளைநாம்காணமுடியும்.

தவத்திருதனிநாயகம், மேரிபஸ்டியன், ஆபரணம்சிங்கராயர், அன்டனிஜோன்அழகரசன், சந்திராபெர்ணான்டோஉட்படபலரைநாம்இனம்காண்பிக்கமுடியும்.

எனினும்இவர்களைப்பற்றிஇதுவரையில்முழுமையாகஎவரும்ஆவணப்படுத்தவில்லை. தனிநாயகம்அடிகளார்குறித்துபலநூல்களும்ஆவணப்படங்களும்வெளியாகியுள்ளன.

இலங்கையில்மக்கள்சேவையேமகேசன்சேவையெனவாழ்ந்தவர்களில்குறிப்பிடத்தகுந்தஒருவர்அருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்.

இவர்குருத்துவப்பட்டம்பெற்று49 ஆண்டுகளாகின்றன. பொன்விழாஆண்டைநெருங்கும்வேளையில்விடைபெற்றுவிட்டார்.

போர்உக்கிரமடைந்திருந்தகாலப்பகுதியில்2009 ஆம்ஆண்டுஏப்ரில்மாதம்முல்லைத்தீவுவலைஞர்மடம்கத்தோலிக்கதேவாலயம்மீதுபடையினர்நடத்தியஎறிகணைத்தாக்குதலில்படுகாயமடைந்தவர்களில்பங்குத்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்அடிகளாரும்ஒருவர்.

அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம்பகுதிகளில்நூற்றுக்கணக்கானமக்கள்கொல்லப்பட்டனர்.

அருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதரின்உடன்பிறந்தசகோதரசகோதரிகள்மற்றும்உறவினர்கள்அவுஸ்திரேலியா, இங்கிலாந்துஉட்படபலநாடுகளில்புகலிடம்பெற்றுவசிக்கின்றனர்.

அவர்நினைத்திருந்தால், அந்தபோர்நெருக்குவாரத்திலிருந்துவிடுபட்டு, தமதுஉறவுகள்வாழும்தேசங்களிற்குவந்துஇங்கிருக்கும்தேவாலயங்களில்ஆன்மீகப்பணியைதொடர்ந்திருக்கமுடியும்.

அவர்தமிழர்புகலிடநாடுகளுக்குவந்தார். ஆனால், நிரந்தரமாகதங்குவதற்குவரவில்லை. அவர்மெல்பனுக்குவரும்சந்தர்ப்பங்களில்மக்களைசந்தித்து, தனதுபிரதேசத்தில்போரினால்பாதிக்கப்பட்டவர்களுக்குத்தேவையானவாழ்வாதாரஉதவிகளையேசேகரித்துஎடுத்துச்சென்றுவழங்கினார்.

2004ஆம்ஆண்டுஇறுதியில்சுனாமிகடற்கோள்அநர்த்தத்தின்போது, முல்லைத்தீவுமாவட்டத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்குஅருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்அவர்கள்ஊடாகவேநிவாரணப்பொருட்களைஅனுப்பிவைத்தோம்.

அவர்மெல்பன்வந்தசந்தர்ப்பங்களிலும்சுனாமிவந்தகாலத்தில்கொழும்பில்அவர்தங்கியிருந்தகுருமனையிலும்சந்தித்துபேசியிருக்கின்றேன். மக்களின்பிரச்சினைகளேஅவரதுபேசுபொருளாகவிருக்கும்.

அவர்புனிதஇறைபணிக்குஅப்பால்தொடர்ந்தும்பாதிக்கப்பட்டமக்களின்நலன்கள்குறித்தேசிந்தித்தார்.

இவரதுதங்கைஜெஸியைமணந்தவரானமெல்பனில்வதியும்சட்டத்தரணிசெல்வத்துரைரவீந்திரன், அருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்குறித்தநினைவுகளைஎம்முடன்பகிர்ந்துகொண்டார்.

“ அருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர், குருத்துவபட்டம்பெற்றதும்சிறிதுகாலம்யாழ்ப்பாணத்தில்இறைபணியில்ஈடுபட்டார். அதன்பின்னர், செட்டிகுளம்பங்குத்தந்தையாக1976 – 1977காலப்பகுதியில்ஆன்மீகப்பணியாற்றவந்தார். இயல்பிலேயேமனிதநேயம்மிக்கவர். அவரதுதங்கையைமணந்தபின்னரேஉறவினராகவும்நேசத்திற்குரியநண்பராகவும்விளங்கினார்.

அவரதுபெற்றோர்கள்தந்தைசெல்வநாயகம்அவர்களின்உறவினர். அதனால்தந்தைசெல்வா, உடுவில்பகுதிக்குதனிப்பட்ட ,அல்லதுஅரசியல்காரணங்களுக்காகவந்தாலும்ஜேம்ஸ்பத்திநாதர்இல்லத்திற்குவராமல்திரும்பமாட்டார்.

அதனால்அக்காலப்பகுதியில்அந்தஇல்லம்தமிழரசுக்கட்சியின்கிளைஅலுவலகமாகவும்இயங்கியிருக்கிறது. ஜேம்ஸ்பத்திநாதரின்தாயும்தந்தையும்ஆசிரியர்களாகபணியாற்றியவர்கள்.

அதனால்பெற்றோர்களும்தமிழரசுக்கட்சியின்வளர்ச்சிக்குஅப்பிரதேசத்தில்உழைத்தனர். பெற்றோரினால்அவருக்கும்அரசியல்ஈடுபாடுவந்தது.  அவர்குருவானவரானதன்பின்னரும்எம்முடனானதொடர்புகளைபேணியேவந்தார்.

1977ஆம்ஆண்டுகலவரத்தினால்பாதிக்கப்பட்டுகொழும்பிலிருந்துஇடம்பெயர்ந்ததமிழ்மக்களுக்காகதமிழ்அகதிகள்புனர்வாழ்வுக்கழகம்( T.R.R.O)உருவானபோது, அகதிகளைகுடியேற்றும்புனர்வாழ்வுப்பணிகளில்எம்முடன்இணைந்துசெயற்பட்டார். அக்காலப்பகுதியில்நாடாளுமன்றபிரதிநிதிகளிடமிருந்தோஅல்லதுசகோதரஇனத்தலைவர்களிடமிருந்தோஎமக்குஆதரவுகிடைக்கவில்லை. அவர்எமதுஉறவினராகவும்மனிதநேயப்பணிகளில்அக்கறைகொண்டவராகவும்இருந்தமையால்எமதுதமிழ்அகதிகள்புனர்வாழ்வுக்கழகத்தில்அவரைஇணைத்தோம்.

அவர்மூலமாகபலகத்தோலிக்கமதகுருமார்களையும்அருட்சகோதரிகளையும்புனர்வாழ்வுப்பணிகளில்இணைக்கமுடிந்தது. வவுனியாகாந்தீயம்இயக்கத்திலும்அவர்இணைந்துஆக்கபூர்வமாகஇயங்கியிருப்பவர்.

செட்டிகுளம்பங்குதேவாலயத்தில்அவரையும்என்னையும்கொலைசெய்வதற்கும்சிலதீயசக்திகள்முயன்றன. அவ்வேளையில்யாழ்ப்பாணத்திலிருந்துபுறப்பட்டரயில்வவுனியாவுக்குதாமதமாகவந்ததாலும், நான்அவருக்குஅனுப்பியதந்திகிடைக்காதமையினாலும், அச்சதிமுழுமையடையவில்லை. அதனால்நாம்அன்றுஉயிர்தப்பினோம்.

அக்காலகட்டத்தில், அவர்படையினரிடையேயும்திட்டமிட்டசிங்களகுடியேற்றவாசிகளிடத்திலும் ,“சண்டிக்கட்டு ஃபாதர் “ என்றபுனைபெயரையும்பெற்றார்.எப்பொழுதும்ஆபத்தைஎதிர்நோக்கியவாறேபயணங்களைமேற்கொண்டார்.

ஆயுதம்ஏந்தியஇயக்கங்களின்செயற்பாடுகளினாலும், தமிழ்மக்களின்மீள்குடியேற்றப்பணிகளினாலும்இவரும்தேடப்பட்டவர்கள்பட்டியலில்இருந்தார்.

வண.பிதாசிங்கராயர், மருத்துவர்காந்தீயம்இராஜசுந்தரம்ஆகியோருடன்இணைந்துஉமாமகேஸ்வரனையும்வேலுப்பிள்ளைபிரபாகரனையும்ஒன்றுசேர்ப்பதற்குஇரகசியகூட்டங்கள்நடத்தினார்என்றசந்தேகமேஅதற்குபிரதானகாரணம். அதனால்அவருடன்நானும்நாட்டைவிட்டுத்தப்பிஇந்தியாஊடாகலண்டனுக்குசெல்லவேண்டியதாயிற்று.

லண்டனில்சட்டத்தரணிகே. கந்தசாமிஉட்படமேலும்சிலருடன்இணைந்துஇலங்கையில்தொடர்ந்தும்பாதிக்கப்பட்டதமிழ்மக்களின்மீள்குடியேற்றப்பணிகளுக்காகநிதிசேகரிக்கும்இயக்கத்தில்முனைந்தோம். அங்குஉருவாக்கப்பட்டதமிழ்தகவல்நிலையத்திலும்ஜேம்ஸ்பத்திநாதர்பணியாற்றிஇலங்கைத்தமிழரின்பிரச்சினைகளைசர்வதேசமட்டத்திற்குஎடுத்துச்சென்றார்.

1987இல்இலங்கை – இந்தியஒப்பந்தம்உருவானதன்பின்னர்அங்குகெடுபிடிகள்இருக்காதுஎனக்கருதி, தாயகம்திரும்பினார்.

அதன்பின்னர், மக்கள்சேவையிலேயேதீவிரமாகஇறங்கினார். முல்லைத்தீவுபங்குத்தந்தையாகபொறுப்பேற்று,போர்க்காலத்திலும்சுநாமிவந்தபோதும்மக்களோடுமக்களாகநந்திக்கடல்வரையில்அலைந்துழன்றார்.

மடுத்திருப்பதியில்ஆயுதப்படையினர்நடத்தியதாக்குதலில்கொல்லப்பட்டநூறுக்கும்மேற்பட்டபொதுமக்களின்உடல்களைஇவரும்இன்னும்சிலரும்சுமந்தும்எடுத்துச்சென்றும்அடக்கம்செய்தனர். அந்தக்காட்சிகளின்நேரடிச்சாட்சியாகஇருந்தவருக்குஅதனால்மாரடைப்புவந்தது.

பதட்டமானசூழ்நிலையில்கொழும்புக்குஅழைத்துவரப்பட்டார்.  சிகிச்சைக்குட்படுத்துவதற்குமுன்னர், இதயத்தில்இரத்தக்குழாய்அடைப்புகளைகண்டுபிடிப்பதற்காகநடத்தப்பட்டAngiogramபரிசோதனையின்போதுமீண்டும்அவருக்குமாரடைப்புவந்தது. தாமதமின்றிஅவர்பைபாஸ்சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுகாப்பாற்றப்பட்டவர்.

இத்தகையஉடல்உபாதைகளுடன்தான்அவர்சுநாமிவந்தகாலத்திலும்- போர்உக்கிரமடைந்தகாலத்திலும்மக்களுடன்வாழ்ந்துசேவையாற்றினார்.

சட்டத்தரணிரவீந்திரன், அருட்திரு. ஜேம்ஸ்பத்திநாதர்பற்றிச்சொல்லும்மற்றும்ஒருகதைசற்றுவித்தியாசமானது. 1979 ஆம்ஆண்டில், செவிடன்குளம்என்றகிராமத்தில்மக்களைகுடியமர்த்தி, அவ்விடத்தில்ஒருசிறியபிள்ளையார்கோயிலைஅமைத்தோம். அதனைமக்கள்வழிபாட்டிற்காகதிறந்தபோதுஜேம்ஸ்பத்திநாதர்தான்கொடியேற்றிவைத்தார்எனச்சொன்னால்எவரும்நம்பமாட்டார்கள்.

அந்தப்பிரதேசம்தான்பின்னாளில்கணேசபுரம்என்றபெயரைப்பெற்றது.  அத்துடன்முல்லைத்தீவுபிள்ளையார்ஆலயத்தின்குருக்களுடனும்நல்லறவைப்பேணியவர்தான்ஜேம்ஸ்பத்திநாதர்.

அந்தஆலயக்குருக்களுக்குஇவர்போத்தலில்அடைக்கப்பட்டகுளிர்பானம்தான்கொடுக்கவேண்டும். ஆனால், இவரோகுருக்கள்கிண்ணத்தில்தரும்தேநீரைஅருந்துவார்.

சுனாமிகடற்கோளின்போதுஅந்தக்குருக்களின்குடும்பமும்உயிரிழந்தபோதுஅவர்களின்சடலங்களையும்பொறுப்பேற்றுஇறுதிக்கிரியைகளைநடத்தினார்.

மெல்பனில்நான்எனதுசட்டத்தொழிலுக்காகஒருஅலுவலகத்தைபதிவுசெய்தபோது, RAVI என்றபெயரில்மாத்திரம்அனுமதிக்கமுடியாதுஎன்றுசட்டஅதிகாரிகள்மறுத்தபோது, ஜேம்ஸ்பத்திநாதரிடத்தில்கொண்டிருந்தஅன்பினாலும்அபிமானத்தினாலும்அவருடையபெயரையும்இணைத்துக்கொண்டுRavi James Lawyersஎன்றசட்டஆலோசனைநிறுவனத்தைமெல்பனில்நீண்டகாலமாகநடத்திவருகிறேன்.   “  என்றுசட்டத்தரணிதனதுநினைவுகளைஎம்முடன்பகிர்ந்துகொண்டார்.

————-

 

2009 இறுதிப்போரின்போதுமறைந்தஅருட்திரு. சறத்ஜீவன்அடிகளாரைப்போன்றுஇவரும்மக்களைவிட்டுஅகலவேயில்லை. அருட்தந்தைசறத்ஜீவன்அடிகளாரின்ஞாபகார்த்தமாக, 2010 ஆம்ஆண்டுமாங்குளத்தில்அருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதரின்ஏற்பாட்டில்ஒருமுன்பள்ளியும்தொடங்கப்பட்டது.

போர்க்காலத்தில்போராளிகளுக்கும்படையினருக்கும்இடையில்மக்கள்சிக்குண்டிருந்தனர். அவ்வேளையில்அங்குஇறைபணியுடன்சமூகப்பணியும்மேற்கொள்வதானதுகூரியகத்தியின்மேல்நடக்கும்செயலுக்குஒப்பானது.

எனினும்துணிச்சலுடன்அருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதர்தனக்குச்சரியெனப்பட்டதைதுணிந்துபேசினார், செய்தார்.

மக்களின்பிரச்சினைகளைஐக்கியநாடுகள்சபையின்பிரதிநிதிகளிடம்எடுத்துரைத்தார். மக்கள்நடத்தியஊர்வலங்களில்பங்கேற்றுஉரையாற்றினார்.

அருட்திருஜேம்ஸ்பத்திநாதர்மெல்பனுக்குவருகைதந்தசந்தர்ப்பங்கள்சிலவற்றின்போதுஅவரைசந்தித்துஉரையாடியிருப்பதனால்அவரதுநல்லியல்புகளையும்மனிதநேயசிந்தனைசெயற்பாடுகளையும்அறிந்திருக்கின்றேன்.

தனக்குஅந்திமகாலம்நெருங்கிவிட்டதுஎன்றஉள்ளுணர்வின்தாக்கத்தினால், அவுஸ்திரேலியாவிலிருக்கும்உறவினர்கள்நண்பர்களைபார்த்துவிட்டு, மீண்டும்தாயகம்திரும்புவதற்குஉத்தேசித்திருந்தார். எனினும்அவரதுஎண்ணம்சாத்தியமாவதற்குள்அவரதுஉடல்உபாதைகடுமையாகிநேற்று11ஆம்திகதிகொழும்பில்மறைந்தார்.

இறைபணியுடன்பாதிக்கப்பட்டமக்கள்பணியிலும்ஈடுபட்டஅருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதரின்ஆத்மாசாந்தியடையும்.

“ என்னைநன்றாகஇறைவன்படைத்தனன்தன்னைநன்றாகத்தமிழ்செய்யுமாறே“என்றதனிநாயகம்அடிகளாரின்வாசகம்தமிழ்உலகில்பிரபலமானது.

அதுபோன்று“என்னைஇறைவன்படைத்தனன்தன்னைநன்றாகமக்கள்பணிசெய்யுமாறே  “என்றவாசகத்தைஅருட்தந்தைஜேம்ஸ்பத்திநாதருக்குசூட்டிஅன்னாரின்ஆத்மாவுக்குஅஞ்சலிசெலுத்துவோம்.

—0—

 

—0—

Share:

Author: theneeweb