படகில் பேஸ்புக் விருந்துபசாரம் – 12 பேர் கைது

மிரிஸ்ஸ கடற்கரை பகுதியில் படகொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்துபசாரத்தில் வைத்து போதைப்பொருளுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 19 முதல் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

Share:

Author: theneeweb