குலம் அக்கா (ஜோசப்பின் வேதநாயகம் 84)என்றபோர்க்குணம் கொண்டஆழுமை – ஸ்ரீதரன்-சுகு

தமிழர்களின் அகலமானஇருண்டகாலகட்டமொன்றைதலைஉயர்த்திஎதிர்த்துநின்றுகலகம் செய்தமனுசி.
ஈழப்போராட்டவரலாற்றில் அவரும் அவரது சகபோராட்டகாரர்களதும்பங்களிப்புகுறித்துரைக்கப்பட்டவேண்டியது.
1970களில் பெரும் எடுப்புடன் தமிழ் இளைஞர்கள் மீதுமேற்கொள்ளப்பட்டசிறைசித்திரவதைபோன்றமனிதஉரிமைமீறல்களுக்கெதிராகஅசாத்தியதுணிச்சலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியவர்.
அவரதுபுதல்விகல்யாணிசிறைவதைகளைஅனுபவித்தவர்.
புஸ்பராணி புஸ்பராசாவரதராஜப்பெருமாள் உட்படபல இளைஞர் யுவதிகள் சிறைசித்திரவதைகளைஅனுபவித்தகாலம் அது.
அவருடைய குரு நகர் வீடுஅன்றையகாலஅரசியல் சமூகஇயக்கஅங்கத்தவர்கள் தலைவர்கள் வந்துபோகும் பரபரபரப்பான இடமாகஅமைந்திருந்தது.
குலம் அக்காவும் வேதநாயகம் ஐயாவும் பிள்ளைகளும் இன்முகத்துடன் வரவேற்றுஉபசரித்தார்கள். அன்றையகாலகட்டத்தில்பதட்டம் இல்லாமல் அது இயல்பாகஅமைந்திருந்தது.
இயக்கங்கள் சமூகமயப்படாதகாலத்தில் இத்தகையசிலகுடும்பங்கள் தான் போராளிகளைஆதரிக்கஅவர்களைதம்முடன் அடையாளப்படுத்ததயாராயிருந்தன.
மிகநீணடநெடியவிவாதங்கள் உரையாடல்கள் குலம் அக்காவின் விPட்டில் நிகழ்ந்திருக்கின்றன.
புலதோழர்களைதலைவர்களைஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியவீடாகவும் அதுஅமைந்திருந்தது.
சிறைசித்திரவதைகளைஅனுபவித்த இளைஞர் யுவதிகளின் நலன்களைபேணுவதில் அதீதமானஈடுபாடுகொண்டிருந்தார்.
புயங்கரமானஅந்தகாலகட்டத்தில் தீவிரமாகதேடப்பட்டுவந்த இளைஞர் யுவதிகளின் தலைமறைவுவாழ்க்கைக்குஉதவுவதிலும் அந்தவீடுபெரும் பங்களிப்புசெய்துள்ளது.
அதுமிகமிகஅபாயகரமானகாரியம்
குருநகர் படைமுகாம் அருகிருந்தகாலத்திலும் இந்தஉதவிகளைசெய்வதில் பின்நின்றதில்லை.
மறைந்தவர்களும் வாழ்பவர்களுமானதமிழ் அரசியல் இயக்கதலைவர்கள் பலரும் அந்தவீட்டுக்குசென்றிருக்கிறார்.
அவர் தீவிரமாகபங்களித்தகாலம் 4ஆம் மாடிபிரபலம் பெற்ற 1970களின் முற்பகுதியில்.சிறைவதைமுகாம்களுக்குநேரடியாகசென்றுநீதிநியாயம் தட்டிக்கேட்டவர்.
அடிக்கடிபுலனாய்வுபொலிஸ் படைமுற்றுகைக்குள்ளாhனவீடு.
புயங்கரவாததடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுகாணமல் போதல் சித்திரவதைகள் வீதிகளில் கடலில் உடல்கள் வீசப்படுதல் என்றுகாலம் கடுமையாக இருண்டுபோனகாலத்திலும் அவர் பங்களித்தார். பீதியின் கருநிழல் சமூகம் முழுவதும் படிந்திருந்தகாலமது.
தமிழ் மக்களின் உரிமைகள் மனிதஉரிமைகள் ஜனநாயகம் தொடர்பாகபிரக்ஞைபூர்வமாகசெயற்பட்டவர்.
மங்கையர்க்கரசிஅமிர்தலிங்கம,; திருகோணமலைபிலோமினாஅக்கா இவர்களைப்போன்றவர்களுடன் இணைந்துவெகுஜன மாhதர் அணிகளைகட்டுவதில் முன்நின்றுசெயற்பட்டவர்.
ஏந்தவீட்டில் இருந்துஅவர் போராடினாரோஅதேவீட்டில் அவர் நிரந்தரஉறக்கத்தில் ஆழந்துவிட்டார்.

குலமக்காவிற்குஎம் இதய அஞ்சலிகள்!
ஸ்ரீதரன்-சுகு
தமிழர் சமூக ஜனநாயககட்சிசார்பில்

Share:

Author: theneeweb