பயணியின்பார்வையில்- அங்கம் 15 மூன்றுநாடுகளில்எழுத்தூடாகப்பயணித்துஅயராதுஇயங்கும்சீவகனின்வாழ்வும்பணிகளும்

 

 

வலிசுமந்ததமிழரைஆவணப்படுத்தும்மனிதநேயச்சீவன் !

 

முருகபூபதி

 

வவுனியாவிலிருந்துஅக்கறைப்பற்றுநோக்கிச்செல்லும்இ.போ. ச. பஸ்ஸில்புறப்பட்டு, மதியம்மட்டக்களப்பைவந்தடைந்தேன்.

 

நண்பர்செங்கதிரோன்கோபாலகிருஸ்ணன்,பஸ்தரிப்பிடம்வந்துஅழைத்துச்சென்றார்.  இவர்பற்றிஏற்கனவேசிலபத்திகள்எழுதியிருக்கின்றேன். கலை, இலக்கியஆர்வலர். அத்துடன்அரசியல்பிரக்ஞைமிக்கவர்.கிழக்குத்தமிழர்ஒன்றியத்தின்ஸ்தாபகர்.

 

அதனால், அவருடன்அரசியலும்பேசமுடியும். கவிஞர்காசி. ஆனந்தனின்துணைவியாரின்சகோதரியைத்தான்இவர்மணமுடித்திருக்கிறார். எனினும்அரசியல்சிந்தனைகளில்மாறுபாடுகொண்டிருப்பவர்கள்.

 

மட்டக்களப்பில்கடந்தசிலவருடங்களாகவெளியாகும்அரங்கம்வாரஇதழின்ஆசிரியர்நண்பர்பூபாலரட்ணம்சீவகன், தமதுபணிமனையில்எனக்காகஒருஇலக்கியசந்திப்பினைஒழுங்குசெய்திருந்தார்.

 

கிளிநொச்சியில்மகிழ்பதிப்பகம்வெளியிட்டஎனதுசொல்லத்தவறியகதைகள்நூலையும்அறிமுகப்படுத்துவதற்குமுன்வந்திருந்தார். முடிந்தவரையில்புதுமுகங்களைபேசவைக்கவும்என்றுஅவரிடம்கேட்டிருந்தேன்.

 

அதற்குமுன்னர்சீவகன்குறித்தஅறிமுகத்தைஇங்குபதிவுசெய்வதுபொருத்தமானது.  இவரும்எங்கள்தமிழ்ஊடகக்குடும்பத்தின்அங்கத்தவர்.

 

இவரதுஊடகப்பயணமும்பள்ளமும்மேடும்கொண்டகரடுமுரடானபாதையில்தான்நகர்ந்திருக்கிறது. எனினும்சீவகன்ஓய்ந்துஒளிந்துவிடவில்லை.

 

இலங்கை , தமிழகவாசகர்களுக்குபரிச்சியமானபெயர்சங்கானையைச்சேர்ந்தவி. சி. குகநாதன்.இவர்தமிழகம்சென்றுதிரைப்படத்துறையில்ஈடுபட்டுபலவசூழ்வெற்றிப்படங்களைதந்தவர்.  1968 இல்வெளியானஎம்.ஜி.ஆர். நடித்தபுதியபூமிதிரைப்படத்திற்குகதைவசனம்எழுதியதைத்தொடர்ந்துஇவருக்குதமிழ்த்திரையுலகில்ஏறுமுகம்தான். பலமுன்னணிநடிகர்களைவைத்துஇயக்கிபலவெற்றிப்படங்கள்தந்தவர்.

 

நண்பர்சீவகனின்ஊடகப்பயணம், தமிழகத்தில்வி.சி. குகநாதனின்திரைப்படத்தயாரிப்புநிறுவனத்தில்ஒருதயாரிப்புமேற்பார்வையாளராகத்தான்ஆரம்பித்தது.

 

ஆனால், அதனைதிரைப்படத்துறைசார்ந்ததொழில்முறைத்தொழிலாகக்கொள்ளமுடியாது. குகநாதனின்தம்பியானநல்லைஆனந்தன்சீவகனின்ஆசிரியர். அவருக்குதுணையாகத்தான்இவர்அங்குபணியாற்றியிருக்கிறார்.

 

அதன்பின்னர், இலங்கைவந்து, 1995 ஆம்ஆண்டில்

வீரகேசரியில்செய்தியாளனாகச்சேர்ந்தார்.  அங்குஆசிரியபீடத்திலிருந்தஆ.சிவநேசச்செல்வன் , நடராஜா, மற்றும்பொன். ராஜகோபால்ஆகியோரின்பயிற்சியில்வளர்ந்தவர்.  இவருக்குசெய்திகளைஎழுதும்முறையில்பயிற்சிதந்தவர்கள்நடராஜாவும்தனபாலசிங்கமும்தான்என்றுஇன்றளவும்நன்றியோடுநினைவுகூருகிறார்சீவகன்.

 

இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில்பணியாற்றியவரும்சிலஈழத்துதிரைப்படங்களில்தோன்றியிருப்பவருமானஇரா. பத்மநாதன்தான்சீவகனுக்குஒளிப்படக்கலையைபயிற்றுவித்தவர்.   அதன்தொடர்ச்சியாகத்தான்வீடியோதயாரிப்புதொழில்நுட்பங்களிலும்தேர்ச்சிபெற்றார்.

 

வீரகேசரியிலிருந்து1997ஆம்ஆண்டுவிலகிச்சென்றபொன். ராஜகோபால், தனபாலசிங்கம்ஆகியோரின்தலைமையில்ஏழுபேருடன்தொடங்கப்பட்டதினக்குரல்பத்திரிகையில்சீவகனும்இணைந்துகொண்டார்.

 

அங்குதுணைசெய்திஆசிரியராகபணியாற்றியவாறே, லண்டன்பி.பி.சிக்குசெய்திகளைவழங்கினார்.

 

பின்னர்தினக்குரலில்இருந்துவிலகி, பி.பி. சிதமிழுக்குகொழும்பில்இருந்துசெய்திகளைஅனுப்பும்சுயாதீனச்செய்தியாளராக(Freelance)மாறினார்.

 

இவரதுசெய்திவேட்  (கை) டையைசகித்துக்கொள்ளமுடியாதஇனவாதிகளின்அமைப்பு,  தராக்கிசிவராம், சமான்வகாராச்சி, றோய்டெனிஸ்முதலானஊடகவியலாளர்களுடன்இவரையும்இணைத்து,  தேசத்துரோகியாகஅறிவிக்க, அதுகுறித்தசெய்திகள்ரூபவாஹினி , ஐடிஎன்ஆகியஅரசாங்கஊடகங்களில்ஒளிபரப்பப்பட்டன.

 

அதனால்வந்தஅழுத்தங்களினால், நாட்டைவிட்டுவெளியேறிபிரிட்டனில்தஞ்சமடைந்தார்.  அதன்பின்னர்அங்குபி. பி.சி. யில்மீண்டும்இணைந்துசுமார்பத்துவருடங்களுக்கும்மேல்அங்கேபணியாற்றினார்.

 

இறங்கச்சொன்னால்எருதுக்குகோபம், ஏறச்சொன்னால்முடவனுக்குகோபம்என்பார்கள். அத்தகையவாழ்க்கையைத்தான்ஊடகவியலாளர்கள்உலகெங்கும்கடந்துகொண்டிருக்கிறார்கள்.

 

இலங்கையில்ஒருதரப்பினால்தேசத்துரோகியாகஅறிவிக்கப்பட்டஇவர், லண்டனில்அதிதீவிரதமிழ்த்தேசியவாதிகளினால்துரோகியாகவும்வர்ணிக்கப்பட்டார்என்பதும்நகைமுரண்!

 

எனினும்அந்தஇரண்டுதரப்பிற்கும்மத்தியில்சிக்குண்டிருந்தவாறுசமூகத்திற்காகபேசியமானிடன்தான்ஊடகவியலாளர்சீவகன்.

 

இலங்கைதிரும்பியசீவகன்மட்டக்களப்பிலிருந்துஅரங்கம்வாரஇதழைகிழக்குமக்களுக்காக, இலவசமாகவெளியிட்டுவருகிறார். இதன்இணையப்பதிப்பினைவெளிநாட்டுவாசகர்களும்படிக்கிறார்கள்.  மீன்பாடும்தேனாட்டின்விடயங்களைப்பேசஒருபத்திரிகைதேவைஎன்றநோக்கில்இதனைச்செய்துவருகிறார்.  இந்தஇதழுக்குநல்லவரவேற்பிருக்கிறது.

 

இவ்விதழில்தான்நண்பர்சீவகன்கேட்டுக்கொண்டதற்குஇணங்கநடந்தாய்வாழிகளனிகங்கைஎன்றதொடரையும்அன்றும்இன்றும்தொடரையும்சிலவாரங்கள்எழுதியிருக்கின்றேன்.

 

ஊடகம்சார்ந்தஎழுத்துத்துறையுடன்இவர்தேர்ச்சிபெற்றிருந்தவீடியோஒளிபரப்புத்துறையிலும்தீவிரகவனம்செலுத்திவருகிறார். அதனால்எமக்குபலஆவணங்கள்வரவாகியுள்ளன.

 

 

ஈழப்போரில்முள்ளந்தண்டுவடத்தில்அடிபட்டுஇயங்கமுடியாமல்போனஇளைஞர்கள்குறித்தஉயிரிழைஎன்றஆவணப்படத்தைஉருவாக்கியிருக்கும்சீவகன்,  அவ்வாறுபாதிக்கப்பட்டவர்களுக்குவாழ்வாதாரஉதவிகள்முழுமையாகக்கிடைக்கவும்தன்துறைசார்ந்துசாதித்துள்ளார்.  இந்தப்பணிஅவருக்குமிகுந்தமனநிறைவைத்திருக்கிறது.  சீவகனின்தயாரிப்பில்வெளியானசுவாமிவிபுலானந்தர்குறித்தஆவணப்படம். உலகெங்கும்திரையிடப்பட்டது. இப்போதும்யூடியூப்பில்உள்ளது. மட்டக்களப்பின்மீன்மகள்பாடுகிறாள்பாடல்உட்படபலவிடயங்கள்குறித்துசிறியகாணொளிகளையும்இயக்கிதயாரித்துள்ளார்.  அத்துடன்முன்னாள்போராளிகள், மற்றும்போரில்கணவனைஇழந்ததமிழ்பெண்கள்குறித்துஇவர்எடுத்தஆவணப்படமும்கவனத்தில்கொள்ளப்பட்டவையே!

 

அத்துடன்இலங்கையில்நடந்ததமிழினப்படுகொலைகள்குறித்துஇதுவரையில்13 ஆவணப்படங்களைஇவர்தயாரித்துள்ளார்.  அரங்கம்நிறுவனத்தின்சார்பில், லண்டன்வரதகுமாரின்தமிழர்தகவல்நடுவமும்இதன்தயாரிப்புக்குஉதவியதாகநன்றியுடன்குறிப்பிடும்சீவகன், வல்வெட்டி, குமுதினி, நவாலி, வட்டக்கண்டல், கொக்கட்டிச்சோலைபடுகொலை, இறால்பண்ணைப்படுகொலை, வீரமுனை, பல்கலைக்கழகம், சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, குமாரபுரம், பெருவெளி, தம்பலகாமம்ஆகியபிரதேசங்களில்நிகழ்ந்தபடுகொலைகள்குறித்தஆவணங்களும்இதில்அடக்கம்என்றதகவலையும்தெரிவிக்கின்றார்.

அவற்றைபடிப்படியாகயூடியூப்பில்பதிவேற்றும்முயற்சியிலும்சீவகன்ஈடுபட்டுவருகிறார்.இச்சந்தர்ப்பத்தில்சீவகனின்அன்புத்துணைவியார்பரமேஸ்வரிகுறித்தும்சிலவார்த்தைகளைஇங்குபதிவிடுவதற்குவிரும்புகின்றேன்.

இவரைப்பற்றிசொல்லும்போதுஎனக்குமகாகவிபாரதியாரின்வரிகள்தான்நினைவுக்குவருகின்றன.

 “ காதலொருவனைக்கைப்பிடித்தே, அவன்
காரியம்யாவினும்கைகொடுத்து  “

பரமேஸ்வரியும்கலைஆர்வம்மிக்கவர்.  சிறுவயதிலேயேஇலங்கைவானொலிக்கலைஞர்இரா. பத்மநாதன்அவர்களால்பயிற்றுவிக்கப்பட்டவர். சிறுவர்மலர்நிகழ்ச்சியில்  ஶ்ரீதர்பிச்சையப்பா, ரவிசங்கர்சண்முகம்ஆகியோருடன்கலந்துகொண்டவர்.

வானொலிநாடகங்களிலும்நடித்திருக்கிறார். சீவகனுக்குமுன்பேஊடகத்துறைக்குள்பிரவேசித்தவர்.   இவரதுதந்தையார்தமிழ்நாட்டில்பரமக்குடிதாயார்அறந்தாங்கி.

சீவகனும்பரமேஸ்வரியும்இணைந்துதமிழர்சார்ந்தஆவணங்களைதயாரிப்பதில்ஈடுபட்டுழைத்துவருகின்றனர்.

அத்துடன்கிரமமாகஅரங்கம்இதழையும்நடத்திவருகின்றனர்.

மட்டக்களப்புபார்வீதியில்அமைந்தஅரங்கம்பணிமனைக்குநண்பர்செங்கதிரோன்கோபாலகிருஸ்ணன்அழைத்துச்சென்றார்.  நீண்டஇடைவெளிக்குப்பின்னர்அன்றுநண்பர்சீவகனையும்அவரதுதுணைவியாரையும்சந்தித்தேன். மறுநாள்காலைகல்முனைபெரியநீலாவணைவிஷ்ணுமகாவித்தியாலயத்தில்எமதுகல்விநிதியத்தின்ஆதரவுடன்அம்பாறைமாவட்டத்தில்கல்வியைத்தொடரும்சிலமாணவர்களுக்கானதகவல்அமர்வும்நிதிக்கொடுப்பனவுநிகழ்ச்சியும்வித்தியாலயஅதிபர் ந. கமலநாதன்தலைமையில்ஏற்பாடாகியிருந்தது.

அதற்காகசெங்கதிரோனுடன்அங்குசென்று, அந்தநிகழ்ச்சியைமுடித்துக்கொண்டுமீண்டும்மட்டக்களப்புதிரும்பினேன்.

“கா   “ இலக்கியவட்டமும்அரங்கம்இதழும்இணைந்துஅரங்கம்பணிமனையில்இலக்கியசந்திப்பைநடத்தின.

சீவகன்தலைமையில்திருமதி ம. விஜயேஸ்வரியின்வரவேற்புரையுடன்ஆரம்பமாகியஇந்நிகழ்வில்,

மட்டக்களப்புதமிழ்ச்சங்கத்தின்தலைவர்புரவலர்வி. ரஞ்சிதமூர்த்திபிரதமவிருந்தினராககலந்துகொண்டார். தகைமைசார் பேராசிரியர்செ. யேகராசா,  “சமூககலைஇலக்கியவெளியில்முருகபூபதி  “ என்றதலைப்பில்உரையாற்றினார்.

 

கிழக்குபல்கலைக்கழகமாணவிடிலோஷினிமற்றும்நிலாந்திசசிக்குமார்ஆகியோர்நூல்மதிப்பீட்டுரைகளைநிகழ்த்தினர்.

தகைமைசார்பேராசிரியர்கள்மௌனகுரு – சித்ரலேகாதம்பதியரும்கலந்துகொண்டுஉரையாற்றினர்.

 

சமகாலத்தில்புதியதலைமுறையினரைகலை, இலக்கிய, ஊடகத்துறையில்ஊக்குவிக்கவேண்டியதேவைகுறித்துநான்உரையாற்றியபோது, எனதுமனதைஅரித்துக்கொண்டிருக்கும்ஆதங்கங்களையும்வெளிப்படுத்தினேன்.

 

நூல்வெளியீட்டுஅறிமுகநிகழ்வுகளில்தொடர்ச்சியாகநன்குபிரபல்யம்அடைந்தவர்களுக்கேமேடைகளில்ஏறுவதற்குசந்தர்ப்பம்அளிக்கப்படுகிறது.  பல்கலைக்கழகமணவர்களிடம்நூல்களைவழங்கி, அவர்களின்விமர்சனத்தைகேட்டுத்தெரிந்துகொள்ளும்மரபைஉருவாக்கவேண்டியதேவையைவலியுறுத்தினேன்.

 

அன்றையதினம்எனதுசொல்லவேண்டியகதைகள்நூல்பற்றியமதிப்பீட்டுரையைநிகழத்தியகிழக்குபல்கலைக்கழகமாணவிசெல்விடிலோஷினிபேராசிரியர்திருமதிஅம்மன்கிளிமுருகதாஸின்வழிகாட்டுதலுடன்அவுஸ்திரேலியாவில்தமிழ்ச்சிறுகதைஎன்றதலைப்பில்MPhil பட்டத்திற்கானஆய்வைமேற்கொண்டுவருபவர்.

 

நான்இலங்கைசெல்வதற்குமுன்னரேஎன்னுடன்தொடர்புகொண்டுதனதுஆய்விற்குஉதவுமாறுகேட்டிருந்தார்.

அதனால், அவரையும்சந்திக்கவிரும்பி, அன்றையநிகழ்ச்சிக்குஅழைத்துபேசவைத்தேன்.

 

இந்நிகழ்ச்சியில்கிழக்குபல்கலைக்கழகமாணவிகள்பலர்கலந்துகொண்டமைகுறிப்பிடத்தகுந்தது.

 

யாழ்ப்பாணம்பல்கலைக்கழகத்தில்பேராசிரியர்கள்கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான்உட்படசிலர்மாணவர்கள்மத்தியில்கலை , இலக்கியபிரக்ஞையைஎவ்வாறுவளர்த்தார்கள்என்பதற்குசிலஆதாரங்களையும்நினைவுபடுத்தியதுடன், யாழ். பல்கலைக்கழகத்தில்தமிழ்நாவல்நூற்றாண்டுஎவ்வாறுநடத்தப்பட்டதுஎன்பதையும்சுட்டிக்காண்பித்தேன்.

 

அன்றுஇரவுஒரேமேசையில்மௌனகுரு – சித்திரலேகாசீவகன் – பரமேஸ்வரிமற்றும்செங்கதிரோன், யோகராஜாஆகியோருடன்அமர்ந்துஇராப்போசனவிருந்துண்டாலும்அதுஇலக்கியவிருந்தாகவேஅமைந்தது.

எனதுவாழ்வில்அந்தத்தருணமும்மறக்கமுடியாதது.

 

இந்தப்பதிவைஎழுதும்வேளையில்எனதுநீண்டகாலகனவுஒன்றையும்தெரிவிக்கின்றேன்.

 

இலங்கையிலிருக்கும்அனைத்துபல்கலைக்கழகங்களிலும்தமிழ்த்துறையில்பயிலும்மாணவர்கள்அனைவரையும்ஒன்றிணைத்துஇரண்டுஅல்லதுமூன்றுநாள்கலை, இலக்கிய, ஊடகம், ஆய்வுசார்ந்தமாநாடுநடத்தவேண்டும்என்பதேஅந்தக்கனவு.

 

2011 ஆம்ஆண்டில்கொழும்பில்சர்வதேசதமிழ்எழுத்தாளர்மாநாட்டைநான்குநாட்கள்நடத்தியஅனுபவம்எமக்கிருக்கிறது.  அதற்குஇலங்கையில்அனைத்துப்பிரதேசங்களையும்சேர்ந்தஎழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், கலாநிதிகள், பல்கலைக்கழகமாணவர்களின்ஆதரவுகிட்டியது.

 

அதனால், பல்கலைக்கழகங்களின்மட்டத்தில்அத்தகையதோர்மாநாட்டைஎதிர்காலத்தில்முன்னெடுக்கவேண்டும். மாணவர்சமுதாயத்திடம்கலை, இலக்கிய , ஊடகத்துறைசார்ந்தபயிலரங்குகளைநடத்தல்வேண்டும். அதற்கேற்றஅரசியல்சமூகசூழல்உருவாகவேண்டும்.

 

( தொடரும் )

 

 

 

 

Share:

Author: theneeweb