பயணியின்பார்வையில் -அங்கம்16 இலங்கைமணித்திருநாட்டுக்குவரலாறுகற்பிக்கும்துறவிகள்?!

 

தமிழ்க்கல்வியால்தமிழர்அடையாளத்தைதக்கவைத்துக்கொண்டநீர்கொழும்பூர்

 

முருகபூபதி

 

“  இந்தநாட்டில்அனைத்துமதங்களுக்கும்சமவுரிமைவழங்கப்பட்டிருந்தாலும், இந்தநாட்டின்உரிமைபௌத்தஉரிமைஎன்பதையும், இதுஒரு பௌத்தநாடு என்பதையும்நாம்அனைவரும்முதலில்ஏற்றுக்கொள்ளவேண்டும்.  “எனத்தெரிவித்துள்ளார்இலங்கைபேராயர்கர்தினல்மல்கம்ரஞ்சித். அவர்அத்துடன்நிற்கவில்லை.  “இனிஇந்தநாட்டில்உள்ளஅனைவரும்சிங்களவர்கள்என்றரீதியில்ஒன்றிணையவேண்டும்“எனவும்அறைகூவல்விடுத்துள்ளார்.

இதுஇவ்விதமிருக்க, பொதுபலசேனாஅமைப்பின்செயலாளர்கலகொடரத்னசாரதேரர், “ இந்தநாடுபௌத்தசிங்களவருக்குமட்டுமேஉரியது!?” எனச்சொல்கிறார்.

இவர்கள்இவ்வாறுதிருவாய்மலர்ந்தருளிச்சொல்லும்இந்தபொன்மொழி (?) களுக்குபின்புலம்கடந்தஏப்ரில்உயிர்த்தஞாயிறுதாக்குதலாகும்.

நாட்டின்அதிபர்தேர்தலுக்கானநாள்குறிக்கும்காலப்பகுதியில், இவர்களின்இத்தகையகருத்துக்கள்வெளிவருகின்றனஎன்பதையும்கவனித்தல்வேண்டும். இவர்கள்யாருக்குகொம்புசீவுகிறார்கள்என்பதையும்எளிதாகபுரிந்துகொள்ளமுடியும்!

பயணியின்பார்வையில்தொடரின்இறுதிஅங்கத்திற்குவந்துள்ளதருணத்தில், இவர்களின்கருத்துக்களையும்கவனத்தில்எடுத்துக்கொள்ளவேண்டியதன்பின்னணியில்தான், நான்பிறந்துவளர்ந்தஊரின்முதல்தமிழ்ப்பாடசாலைக்குமுதல்தலைமைஆசிரியராக1954ஆம்ஆண்டுபணியாற்றவந்தபண்டிதர்கதிரேசர்மயில்வாகனனார்நூற்றாண்டுகொண்டாட்டம்நடைபெற்றதகவலையும்இங்குபதிவுசெய்கின்றேன்.

முகாமைத்துவப்பாடசாலைகள்இலங்கைஎங்கும்வியாபித்திருந்தகாலத்தில், நீர்கொழும்பில்நீண்டகாலமாகவாழ்ந்தசைவத்தமிழ்மக்களுக்கும்வடக்கிலிருந்துதொழில், வர்த்தகம், திருமணஉறவுமுறைகளினால்இடம்பெயர்ந்துவருகைதந்தசைவத்தமிழ்மக்களுக்கும்ஒருகுறைபாடுநீடித்தது.

அக்குடும்பங்களுக்குகடற்கரைவீதியில்வழிபாட்டிற்குமூன்றுஆலயங்கள்இருந்தபோதிலும்,  அக்குடும்பங்களின்குழந்தைகளுக்கெனஒருசைவத்தமிழ்ப்பாடசாலைஇல்லாதகுறைநீடித்திருந்தது. எனினும்சைவசமயத்தைபோதிக்கின்ற – கூட்டுப்பிரார்த்தனைவகுப்புகளைநடத்துகின்றதேவையைஉணர்ந்தஇந்துவாலிபர்சங்கம்சமூகஅமைப்பாகவும்இயங்கியமையால்அதற்காகசாமிசாஸ்திரியார்என்றஆசான்மூலம்சமயபாடவகுப்பினைச்சங்கமண்டபத்தில்நடத்துவதற்குதொடங்கியது.

எனினும்அதற்குவந்தகுழந்தைகள், இதரபாடங்களை( தமிழ், கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்குஅருகிலிருந்தபுனிதசெபஸ்தியார்பாடசாலை, புனிதமரியாள்பாடசாலை, நியூஸ்ரட்ஆங்கிலமகளிர்பாடசாலை, ஆவேமரியாமகளிர்பாடசாலைஆகியனவற்றுக்குத்தான்சென்றனர்.

1954 ஆம்ஆண்டுவரையில்இந்தநிலைமைதான்நீடித்தது.

இந்தநிலையைமாற்றுவதற்குஏதுவாகஅச்சமயத்தில்இந்துவாலிபர்சங்கத்தின்தலைவராகஇருந்தபெரியார்எஸ்.கே. விஜயரத்தினம்அவர்கள்ஒருவழக்கறிஞராகவும்உத்தியோகப்பற்றில்லாதநீதிவானாகவும்விளங்கினார். அதேசமயம்நீர்கொழும்புநகரபிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார்.

தனதுகாலத்திலாவதுஇங்குவாழும்சைவத்தமிழ்குழந்தைகளுக்காகஒருபாடசாலையைதங்கள்இந்துவாலிபர்சங்கமண்டபத்தில்தொடக்கிவைக்கவேண்டும்என்றதீர்மானத்தைசங்கத்தின்உறுப்பினர்களின்ஆதரவுடன்முன்வைத்தார்.

கத்தோலிக்கமக்கள்செறிந்துவாழ்ந்தஅந்தப்பிரதேசத்தில்நூற்றுக்கணக்கானதேவாலயங்கள்இருக்கின்றன. அதனால்அதனைசின்னரோமபுரிஎனவும்அழைப்பர்.

அவர்களின்தாய்மொழிதமிழாகத்தான்இருந்தது. முன்னக்கரை, குட்டித்தீவு, மணல்சேனை, தோப்பு, கொச்சிக்கடை, ஏத்துக்கால், நஞ்சுண்டான்கரை, மாங்குழி, பலகத்துறைமுதலானதமிழ்ப்பெயர்கொண்டஇடங்களிலேயேஅவர்களின்முன்னோர்களும்பரம்பரையினரும்பிறந்தனர்.

அவர்கள்வழிபாட்டுக்குச்சென்றதேவாலயங்களில்தமிழில்தான்பிரார்த்தனைதிருப்பலிஎன்பனஇடம்பெற்றன.

அந்ததேவாலயங்களின்முன்றல்களில்உற்சவகாலங்களில்கிறிஸ்தவவரலாற்றுப்பின்னணியில்தமிழ்நாடகங்கள்இரவிரவாகமேடையேற்றப்பட்டன. சிலநாடகங்கள்சுமார்ஆறுமணிநேரத்திற்குமேலும்நடந்திருக்கின்றன.

இவ்வாறுதமிழ்பேசியகத்தோலிக்கமக்களைசிங்களம்பேசவைத்துசிங்களவர்களாக்கியபெருமைஅங்குவந்துசிங்களத்தில்மதவழிபாடுகளைதொடக்கியகத்தோலிக்கமதகுருமார்களையேசாரும்.

பண்டாரநாயக்காசிங்களம்மட்டும்மசோதாவைகொண்டுவந்தசமயத்தில், சிங்களம்படித்தால்அரசாங்கஉத்தியோகம்கிடைக்கும்எனஆசைவார்த்தைகாண்பித்ததிலும்அந்தகுருமார்முன்னணியிலிருந்தனர்.

தமிழ்பேசும்மக்கள்செறிந்துவாழ்ந்தநீர்கொழும்புபிரதேசத்தில்சிங்களத்தைஇவ்வாறுபடிப்படியாகபரப்பியவர்கள், பௌத்தபிக்குகளோ, சிங்களகடும்போக்காளர்களோஅல்ல!

தமிழ்கற்பிக்கப்பட்டபலகத்தோலிக்கபாடசாலைகள்அங்குசிங்களமயமாக்கப்பட்டதற்கும்பெளத்தபிக்குகள்காரணமல்ல. அந்தக்கைங்கரியத்தைசெய்தவர்கள்சிங்களம்பேசியகத்தோலிக்கமதகுருமார்தான்.

இந்தவரலாற்றுப்பின்னணியிலிருந்துஇலங்கைப்பேராயர்கர்தினல்மல்கம்ரஞ்சித்அவர்களின்சமீபத்தியகூற்றைஅவதானிக்கலாம்.

அந்தப்பிரதேசத்தில்தமிழ்பேசியகத்தோலிக்கர்கள்தான்சிங்களவர்களாகமாறினார்கள்என்பதைத்தான்வடக்கின்முன்னாள்முதல்வர்நீதியரசர்விக்னேஸ்வரன்அவர்கள், வேறுவிதமாகஅங்குள்ளதமிழர்கள்அனைவரும்படிப்படியாகசிங்களவர்களாகின்றார்கள்என்றுசொன்னார்.

அவ்வாறுமாறியதுசைவசமயத்தைச்சேர்ந்ததமிழர்கள்அல்ல. கத்தோலிக்கர்கள்தான்அவ்வாறுமாறினார்கள்என்றுஅவருக்குநான்தெரிவித்தஎதிர்வினைக்கட்டுரையும்இடம்பெற்றசொல்லத்தவறியகதைகள்நூலின்அறிமுகஅரங்கினையும்பண்டிதர்நூற்றாண்டுவிழாநீர்கொழும்பில்நடந்தபோது, ஒழுங்குசெய்திருந்தேன்.

அந்தநூலைதமதுமகிழ்பதிப்பகத்தினால்வெளியிட்டிருந்தநண்பர்கருணாகரனையும்அவரதுதுணைவியாரையும்எங்கள்ஊருக்குஅழைத்திருந்தேன்.

எங்குசென்றாலும்அவ்விடத்தின்பூர்வீகவரலாற்றைதெரிந்துகொள்வதில்கருணாகரனுக்குஆர்வம்அதிகம். ஒருஊடகவியலாளனின்இயல்புஅவ்வாறுதான்இருக்கும்.

நீர்கொழும்புபிரதேசத்தின்முக்கியமானஇடங்களுக்குகருணாகரன்தம்பதியரைஅழைத்துச்சென்றுகாண்பித்தேன்.  வெளிநாட்டுஉல்லாசப்பயணிகளைகவரும்பலஇயற்கைஎழில்கொஞ்சும்காட்சிகளையும்கடற்கரைஓரமாகஎழுந்திருக்கும்பெரியஉல்லாசவிடுதிகளையும், தேவாலயங்களையும், வரலாற்றைக்கூறும்டச்சுக்கோட்டையையும்அதனுள்ளேஅமைந்துள்ளசிறைச்சாலையையும்அழிந்துபோனதிரையரங்குகளையும்காண்பித்தேன்.

அந்தசிறைச்சாலையில்தான்பலபிரபலதமிழ்அரசியல்கைதிகள்1970களில்தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்த்தேசியம்பேசியசிலதமிழ்த்தலைவர்கள்கத்தோலிக்கஅல்லதுஅங்கிலிக்கன்சமயத்தைசேர்ந்தவர்கள். உதாரணமாகதந்தைசெல்வநாயகம், ஈ.எம்.வி. நாகநாதன், சி.எக்ஸ். மார்டின், சாம்தம்பிமுத்து, ஜோசப்பரராஜசிங்கம், சுமந்திரன் ,செல்வம்அடைக்கலநாதன்ஆகியோரைச்சொல்லமுடியும்.  இவர்களின்கண்களில்கூடதென்படாதநீர்கொழும்பின்பூர்வீகத்தைநீதியரசர்விக்னேஸ்வரன்கண்டுகொண்டார்என்றுகருணாகரனிடம்சொன்னேன்.

நீர்கொழும்பின்முன்னாள்எம்.பி. டென்ஸில்பெர்னாண்டோதமிழ்பேசும்கத்தோலிக்கர். இந்தப்பிரதேசத்தின்மற்றும்ஒருமுன்னாள்எம்.பி. பெர்னாண்டோபிள்ளையும்தமிழ்ப்பேசும்கத்தோலிக்கரே. தற்போதையநாடாளுமன்றஉறுப்பினர்ஜோசப்லாண்ஸாவும்தமிழ்ப்பேசும்கத்தோலிக்கரே!

இவ்வாறிருந்தும்சிங்களம்பேசியகத்தோலிக்கமதகுருமார்சாமார்த்தியமாகஅங்குசிங்களமொழியைமுதலில்தேவாலயங்களிலும்பின்னர்பாடசாலைகளிலும்பரப்பினர்.

இவ்வாறுஎதிர்காலத்தில்நடக்கலாம்என்றுதீர்க்கதரிசனமாகசிந்தித்தவர்கள்தான்அன்றுஎங்கள்ஊரில்வாழ்ந்ததமிழ்ப்பெரியவர்கள். 1954 ஆம்ஆண்டிலேயேசைவத்தமிழ்ப்பாடசாலைக்குஅத்திவாரம்இட்டனர்.

நீர்கொழும்புபிரதேசத்தில்தற்போதுஎஞ்சியிருக்கும்ஒரேஒருசைவத்தமிழ்ப்பாடசாலைதான்விஜயரத்தினம்இந்துமத்தியகல்லூரி.

இக்கல்லூரியுடனானஎனதுஉறவு1954ஆம்ஆண்டுநடந்தவிஜயதசமிவித்தியாரம்பத்துடன்தொடங்கிவிட்டது.  அந்தஉறவுஉணர்வுபூர்வமானது.

அதற்குவாழ்நாள்பூராவும்நன்றிசெலுத்தக்கடமைப்பட்டிருந்தமையால்தான், இக்கல்லூரிஅறுபதுஆண்டுகளைநிறைவுசெய்தபோதுநெய்தல்என்றதொகுப்புநூலையும்வெளியிட்டேன். மீண்டும்எங்கள்முதல்தமிழ்ஆசான்பண்டிதர்கதிரேசர்மயில்வாகனன்அவர்களின்நூற்றாண்டுவிழாவையும்ஒழுங்குசெய்வதற்காகஇந்தநீண்டபயணத்தைதொடங்கியிருந்தேன்.

பாரிஸ்மாநகரில்நடந்தநூற்றாண்டுவிழா ,அதற்குஉத்வேகமூட்டியது. கல்லூரிஅதிபர்திரு. ந. புவனேஸ்வரராஜாதலைமையில்ஒருஉபகுழுவைதெரிவுசெய்து, நிகழ்ச்சிகளைஒருங்கிணைத்தோம். இக்குழுவில்மருத்துவர்ஆர். வரதன்(செயலாளர்கல்லூரிஅபிவிருத்திச்சங்கம்) திருவாளர்கள்ஆர். ஆர். சிவலிங்கம்( தலைவர் – கல்லூரிபழையமாணவர்மன்றம்)  அநுரகணேஷ் ( செயலாளர் – கல்லூரிபழையமாணவர்மன்றம்)  ஜி. சுதாகரன்( ஆசிரியர் – உறுப்பினர்கல்லூரிஅபிவிருத்திச்சங்கம்) திருமதி ஶ்ரீகுமார் ( ஆசிரியர் – பொருளாளர் – கல்லூரிஅபிவிருத்திச்சங்கம்) ஆகியோர்இடம்பெற்றனர்.

பண்டிதரின்திருவுருவப்படம்மாணவர்அணிவகுப்பு, கல்லூரிபேண்ட்வாத்தியத்துடன்ஊர்வலமாகஎடுத்துவரப்பட்டது.

கல்லூரிமண்டபத்தில்நிகழ்ச்சிகள்ஆரம்பமாகின.

வரவேற்புரை: திருமதிசுசீலகுமாரிநீதிராஜா( முன்னாள்மாணவி – தற்போதையஆசிரியை) தலைமையுரை: திரு. ந. புவனேஸ்வரராஜா( அதிபர்)திரு. சு. நவரட்ணராஜா  -பழையமாணவர்மன்றத்தின்ஸ்தாபகஉறுப்பினர், முன்னாள்அதிபர்கள்திருவாளர்கள்நா. கணேசலிங்கம்,வீ. நடராஜாஆகியோரும்பண்டிதர்1954இல்இங்குபொறுப்பேற்கும்போதுதுணைஆசிரியராகஇணைந்தவரானதிருமதிதிலகமணிதில்லைநாதனும்பண்டிதரின்மகிமையைஎடுத்துரைத்தபோது , நீர்கொழும்பின்வரலாற்றையும்விளக்கி, எவ்வாறுதொடர்ந்தும்ஒரேஒருதமிழ்க்கல்லூரியாகஅந்தப்பிரதேசத்தில்தழைத்தோங்கிவளர்ந்திருக்கிறதுஎன்பதுபற்றியும்விபரித்தனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்துவருகைதந்திருந்தநண்பர்திரு. இராஜரட்ணம்சிவநாதனும்இக்கல்லூரியின்முன்னாள்மாணவர். அத்துடன்ஆசிரியைதிலகமணிதில்லைநாதனிடம்தனதுஆரம்பக்கல்வியைகற்றவர். இவரும்தனதுபசுமையானநினைவுகளைபகிர்ந்துகொண்டுஉரையாற்றினார்.

எனதுமனைவிமாலதியின்தம்பியும்கல்லூரியின்முன்னாள்மாணவருமானகவிஞர்காவ்யன்விக்னேஸ்வரன்கவிவாழ்த்துசமர்ப்பித்தார்.

பாரிஸில்நடந்தவிழாவில்வெளியிடப்பட்டநூற்றாண்டுமலரைஎழுத்தாளர்திரு. முத்துலிங்கம்ஜெயகாந்தன்அறிமுகப்படுத்தினார்.  இவர்மறைந்தபிரபலஎழுத்தாளர்நீர்கொழும்பூர்முத்துலிங்கத்தின்புதல்வர்என்பதும்குறிப்பிடத்தகுந்தது.

இந்நிகழ்ச்சியில்எமதுஇலங்கைமாணவர்கல்விநிதியத்தின்உதவிபெறும்சிலமாணவர்களுக்கும்புலமைப்பரிசில்நிதிவழங்கப்பட்டது. அதனைமுன்னாள்மாணவர்கள்நேரில்வந்துவழங்கினர்.

கல்லூரியின்தொடக்ககாலவளர்ச்சியில்ஈடுபட்டசமூகப்பணியாளர்( அமரர் ) செல்லையாஅவர்களின்ஞாபகார்த்தமாகபிரான்ஸில்வதியும்அன்னாரின்புதல்விராணிமலர்செல்லையாவின்ஏற்பாட்டில்மாணவருக்குகற்றல்உபகரணங்களும்வழங்கப்பட்டன.

இரண்டவதுஅரங்கில்எனதுசொல்லவேண்டியகதைகள்நூலைசெல்விபாமினிசெல்லத்துரைஅறிமுகப்படுத்திஉரையாற்றினார்.  இவரும்எமதுகல்விநிதியத்தின்உதவியுடன்பல்கலைக்கழகம்பிரவேசித்துபட்டதாரியாகிதற்போதுநுவரேலியாமாவட்டத்தில்பிரதிக்கல்விப்பணிப்பாளராகபணியாற்றுகிறார்.

நண்பர்திரு. கருணாகரன்இந்நிகழ்ச்சியில்உரையாற்றும்போது, மேற்கிலங்கையில்ஒருதமிழ்ப்பிரதேசம்தனதுஅடையாளத்தைதக்கவைத்துக்கொள்வதற்குஅரசியல்ஊடாகஅல்ல,  கல்வியின்ஊடாகவேமுன்னெடுத்திருக்கும்முயற்சிகளைசிலாகித்துப்பேசினார்.  அவரும்யாழ். ஜீவநதிபரணீதரனும்பதிப்பித்துவெளியிட்டநூல்களின்சிறப்புபிரதிகளைநீர்கொழும்புஇந்துஇளைஞர்மன்றத்தின்தலைவர்திரு. பி. ஜெயராமனும், பொருளாளர்திரு. ஏகாம்பரமும், நீர்கொழும்புதமிழ்வர்த்தகர்சங்கத்தின்தலைவர்திரு. சந்திரசேகரனும், பெற்றுக்கொண்டனர்.

எந்தவொருபொதுப்பணியும்ஆரோக்கியமானதொடர்பாடலின்மூலம்தான்சாத்தியமாகும்என்பதைஅனுபவபூர்வமாகஉணர்ந்திருப்பதனால்தான்,  அன்றையபண்டிதர்நூற்றாண்டுவிழாவை, எங்கள்ஊரில்சிறப்பாககொண்டாடமுடிந்தது.

இதுவரையில்அவர்பிறந்துவளர்ந்துசேவையாற்றியவடபுலத்தின்சிந்துபுரம்எனவர்ணிக்கப்படும்சித்தங்கேணியில்அன்னாரின்வாழ்வையும்பணிகளையும்நினைவுகூர்ந்துகொண்டாடுவதற்குஅங்குஎவரும்முன்வரவில்லைஎன்பதையும்இச்சந்தர்ப்பத்தில்மிகுந்தகவலையுடனும்ஏமாற்றத்துடனும்பதிவுசெய்துகொள்கின்றேன்.

எங்கோபிறந்து, எங்கள்ஊருக்குவந்துஎங்கள்தமிழ்ப்பிரதேசத்தின்அடையாளத்தைஇனிவரும்சந்ததிகளும்காப்பாற்றவேண்டும்என்பதற்காகதன்னைஅர்ப்பணித்தஅந்தபெருந்தகைக்கும்-  தீர்க்கதரிசனத்தோடுஆறுதசாப்தங்களுக்குமுன்பேசெயலூக்கமுடன்உழைத்தமுன்னோர்களுக்கும்தலைவணங்கி, இந்தபயணத்தொடரைநிறைவுசெய்கின்றேன்.

இந்தத்தொடர்வௌியானசந்தர்ப்பங்களில்தங்கள்கருத்துக்களையும்எதிர்வினைகளையும்மின்னஞ்சல்ஊடாகவும்தொலைபேசிவாயிலாகவும்தெரிவித்தவாசகர்களுக்கும்எனதுமனமார்ந்தநன்றியைத்தெரிவிக்கின்றேன்.

( பயணங்கள்இனியும்தொடரும்)

Share:

Author: theneeweb