ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான அகதிகள் போராட்டம்

அகதிகளுக்காக வழங்கப்பட்டுவந்த நிரந்தர பாதுகாப்பு விசாவுக்கு பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான அகதிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அரசு செய்தித்தொடர்பாளர் இயான் ரின்தௌல் கூறுகையில், மெல்போர்ன் நகரிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான அகதிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராக், ஈரான், இலங்கை, சூடான், சோமாலியா, மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சில கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.

அகதிகளுக்காக 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது. இவர்கள் முக்கிய நகரங்களுக்கு வெளியே வசிக்க வேண்டும் என்று

Share:

Author: theneeweb