இலக்கியத்தால்இணைந்தபூபதிஅண்ணா எனதுபெற்றோரின்மாணவன் !

 கனடா ஶ்ரீரஞ்சனி

இரண்டுமுறைசாகித்தியப்பரிசு, இன்னும்பலவிருதுகள் … இலக்கியஉலகில்தனக்கெனஒருமுத்திரையைஆழமாகப்பதித்திருக்கும்எழுத்தாளர்முருகபூபதிஅவர்கள்ஆறுசிறுகதைத்தொகுதிகள், ஐந்துகட்டுரைதொகுதிகள், சிறுவர்களுக்கானகதைகள்எனத்தன்பல்வேறுபடைப்புக்களால்தமிழ்இலக்கியஉலகுக்குமிகுந்தவளம்சேர்த்திருக்கிறார்.

அதுமட்டுமன்றிஏனையஎழுத்தாளர்களைப்பற்றிஉலகம்அறியவேண்டுமென்றமுனைப்புடன்செயல்படும்ஒருகருமவீரராகவும்அவர்இருக்கிறார். அதற்குஅவரின்வாசிப்பும், பரந்துபட்டஅறிவும், அபாரமானநினைவாற்றலும்மிகவும்கைகொடுக்கின்றன.

நீர்கொழும்பில்பிறந்தபூபதிஅண்ணா, என்னுடையபெற்றோரின்ஒருமாணவர்என்பதில்எனக்குநிறைந்தபெருமைஇருக்கிறது. நீர்கொழும்புவிஜயரட்ணம்மகாவித்தியாலத்தில்நான்முதலாம்வகுப்பில்படித்தபோதுஅவர்அங்கிருந்திருக்கிறார். ஆனால்,அதுஎனக்குஞாபகத்தில்இல்லை. பின்னர்கொள்ளுப்பிட்டிமெதடிஸ்ற்கல்லூரியில்நான்ஆசிரியையாகஇருந்தஆரம்பகாலங்களில், ஒருநாள்என்னைச்சந்திக்கவீரகேசரிதுணையாசிரியர்முருகபூபதிஅவர்கள்வந்திருக்கிறார்என்றுசொன்னபோதுஎன்னால்அதனைநம்பமுடியவில்லை. அவ்வளவுதூரத்துக்குமிகவும்எளிமையானமனிதர்அவர்.

 

அந்தஅறிமுகத்தின்பின்னர்எங்களின்சுயலாபத்துக்காகஅவரின்வீட்டுக்குப்பலதடவைகள்நாங்கள்சென்றிருக்கிறோம். விமானநிலையத்துக்குஅண்மையில்அவரின்வீடுஇருந்தமையால்வெளிநாட்டிலிருந்துவருபவர்களைஅழைக்கவோஅல்லதுவழியனுப்பவோபோகும்போதுஅவர்களின்அன்பானஉபசரிப்பைஅனுபவித்திருக்கிறோம்.

அதன்பின்னர், துரதிஷ்டவசமாகஎங்களில்பலரைஎங்கெல்லாமோசிதறடிக்கவைத்தஎங்கள்நாட்டுநிலைமைகளால், இடைவிட்டுப்போனஉறவுகளில்ஒன்றாகபூபதிஅண்ணாவின்உறவும்இருந்தது.

எனினும், உண்மையானஅன்புக்குஅழிவில்லைஎன்பதற்கேற்ப, 2007டிசம்பர்  அவர்ரொறன்ரோவுக்குவந்திருந்தபோதுஎங்கள்உறவைநாங்கள்புதுப்பித்துக்கொண்டோம். அவருடனானஅந்தநேரஉரையாடல்களும், அவர்CTBCக்குவழங்கியபேட்டியும்இலக்கியஉலகில்மீளவும்என்னைத்தீவிரமாகஇணைத்துக்கொள்வதற்கானஉத்வேகத்தைஎனக்குத்தந்தது. அதன்முதல்கட்டமாகஅவரைப்பேட்டிகாணவேண்டுமென்றுஓர்அவாஎனக்குள்உருவாகியது.  அந்தப்பேட்டிகனடாஉதயன்பத்திரிகையில்பிரசுரமாகியிருந்தது.

பின்னர்இலங்கையிலிருந்துவெளிவரும்ஞானம்சஞ்சிகையைஎனக்குஅறிமுகப்படுத்தியஅவர்என்ஆக்கங்கள்அதில், தினக்குரல்பத்திரிகையில், மல்லிகைஇதழில்பிரசுரிக்கப்படுவதற்குஓர்அடிப்படைக்காரணமாகஅமைந்திருந்தார். அத்துடன்விஜயரட்ணம்மகாவித்தியாலத்தின்நூற்றாண்டுமலர், சர்வதேசஎழுத்தாளர்மாநாட்டுமலர்எனஅவரதுபொறுப்பில்வெளிவந்தவற்றில்எல்லாம்என்எழுத்தும்இருக்கவேண்டுமென்பதைஉறுதிப்படுத்தினார்.

மேலும்என்னுடையஆக்கங்கள்அவரின்வாசிப்புக்குஉட்படும்சந்தர்ப்பங்களில்எல்லாம்அழைத்துப்பாராட்டவும்ஊக்கம்தரவும்என்றுமேஅவர்தவறியதில்லை. மெல்பேர்ணின்இலக்கியஅமைப்பொன்றில்இயங்கும்இவர்அங்குள்ளஎழுத்தாளர்களினதும், ஏனையஎழுத்தாளர்களினதும்எழுத்துக்கள்விமர்சனத்துள்ளாகிபடைப்பாளர்களுக்குப்பயனாகஅமையவும், அவைவாசகர்களைசென்றடைவதற்கும்பெரிதும்தொண்டாற்றுகிறார். இலங்கையில்2011 ஆம்ஆண்டுநிகழ்ந்தசர்வதேசஎழுத்தாளர்மாநாட்டினைஒழுங்குசெய்து, அதுதிறம்படநடப்பதற்கும்பெரும்பங்களிப்பைவழங்கியிருக்கிறார்.

‘திரும்பிப்பார்க்கின்றேன்’என்றஅவரதுதொடரில், பல்வேறுஎழுத்தாளர்களைப்பற்றிஎழுதிவரும்பூபதிஅண்ணா  ‘நிழலாகத்தொடர்ந்துவரும்நினைவுகளில்ஸ்ரீரஞ்சனி’எனஎன்னைப்பற்றியும்விரிவாகவும்சிறப்பாகவும்எழுதியிருக்கிறார், ஈழத்துப்பெண்எழுத்தாளர்கள்சிறப்பிதழ்எனபெண்களைச்சிறப்பிக்கவெளிவந்தஜீவநதிவெளியீட்டில், நீர்கொழும்பிலிருந்துகனடாவரையில்தொடரும்உறவில்எனஎன்னையும்என்கதைகளையும்அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

(https://sriranjaniv.wordpress.com/category/about-me).

 “இங்கிவனையான்பெறவேஎன்னதவம்செய்துவிட்டேன்”எனவியக்குமளவுக்குஅவர்என்முன்னேற்றத்தில்கரிசனையாகஇருக்கிறார். என்கதைகள்பற்றியஅவரின்விமர்சனக்குறிப்பைநான்நிழலானால்என்றசிறுகதைத்தொகுதியிலும்என்னுடையகட்டுரைகள்பற்றியஅவரின்கருத்துக்களைபின்தொடரும்குரல்என்றகட்டுரைத்தொகுதியிலும்சேர்த்துநான்மகிழ்ந்திருக்கிறேன்.

இலக்கியத்தில்மட்டுமன்றி, பல்வேறுதன்னார்வத்தொண்டுகளிலும்தன்னைஅர்ப்பணித்திருக்கும்இவர்1988 இல்ஆரம்பித்தஇலங்கைமாணவர்நிதியம்ஊடாகப்பல்வேறுஏழைமாணவர்கள்பயன்பெற்றுவருகின்றனர். தனிப்பட்டவாழ்வின்சவால்களைமேவிவாழும்அவரின்பயன்மிக்கவாழ்வும், சமூகத்துக்காகஅவர்செய்யும்பெரும்பணிகளும், மிகவும்எளிமையாகவும்ஆர்வத்தைத்தூண்டும்வகையிலும்இருக்கும். அவரின்எழுத்துக்களும்எனக்குமிகவும்பிடித்தவையாகஉள்ளன.

Share:

Author: theneeweb