தடை செய்யப்பட்ட JMI இன் தலைவர் கைது

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட இரண்டாவது நபர் பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாத கருத்துக்களை பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Author: theneeweb