கிளிநொச்சி நாச்சிகுடா வாழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டம்.

 முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை இன்று (12) கிளிநொச்சி நாச்சிகுடா வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.

நாச்சிகுடா வாழ் முஸ்லிம்கள்  அல் ஹக்மா பள்ளியில்   ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் இடம்பெற்றது.

Share:

Author: theneeweb