அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது

நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் அது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தின் கீழ் இராணுவத்தினருக்கு கைது செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சில அனுமதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb