கிளிநொச்சி இரணைமடு குளத்தில் 75000 மீன்குஞ்சுகள் விடப்பட்டது.

வடமாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கும் மீன்பிடி பிரிவின்  பணிப்பாளர் எஸ் முகுந்தன் தலைமையில் (26.08.2019) இன்று  75000 மீன் குஞ்சு விடும் நிகழ்வு இடம் பெற்றது.

வடமாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மீன்பிடி பிரிவு  ஆரம்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகிய நிலையில் நன்னீர் மீன்பிடி இடுபடுவோர்களின்  வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதுவரைக்கும் வடமாகாணத்தில் உள்ள சுமார் 23 குளங்களுக்கு 3.5மில்லீயன் பெருமதியான நன்னீர் மீன்  குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டுள்ளது. என மீன்பிடி அலகு  பணிப்பாளர்  எஸ். முகுந்தன் தெரிவித்துள்ளார்.

Author: theneeweb